பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! கடுமையான பனிப்பொழிவின் காரணமாக எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலைநகர் புதுடில்லியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் சில நாட்களுக்கு முன்பாக பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் காலையில் நேரமாக எழுந்து பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலையும், மேலும் வேலைக்கு செல்பவர்கள் நேரமாக வேலைக்கு செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. … Read more