உதயநிதியுடன் இணையும் மாரி செல்வராஜ்! விரைவில் அடுத்த அப்டேட்!
உதயநிதியுடன் இணையும் மாரி செல்வராஜ்! விரைவில் அடுத்த அப்டேட்! உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்க உள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது.இந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ள நிலையில், விரைவில் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.