சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!

சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்! தீராத சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். உடலில் அதிகப்படியான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதன் காரணமாக தீராத சளி இருமல் ஏற்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி மண்டலங்கள் வலு இழப்பதன் காரணமாகவும் காய்ச்சல், இருமல், சளி இவை ஏற்படும். இருமல் வருவதற்கான காரணம் நுரையீரல் பகுதியில் … Read more

மார்பு சளி மற்றும் இருமல் குணமாக வேண்டுமா? இதோ இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

Cold and Cough Tips

குளிர்காலங்களில் வரக்கூடிய மார்புச்சளி, இருமல், தொண்டையில் கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்த வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம். மாறிவரும் கால சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை சளி, இருமல், மார்பு சளி, தொண்டை கரகரப்பு போன்றவை உண்டாகும். இதனை எவ்வித செலவும் இன்றி வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் மற்றும் அதன் செய்முறைகள் பற்றி விரிவாக காணலாம்.மார்புச் சளி, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் … Read more

7 விதமான நோயை போக்கும்! தினமும் சமையலில் சேர்த்து கொள்ளுங்கள்!

  பூண்டு என்று சொன்னாலே நமது மனதிற்கு முதலில் வருவது இதயத்திற்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கும். மேலும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு சத்துக்களை நீக்கும்,என்றுதான் இந்த வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்களைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   1. வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அல்லில் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக இரைப்பை புற்றுநோயை தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.   2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்   … Read more

தொப்பையை குறைக்க முடியவில்லை? கவலை வேண்டாம்… இதை ட்ரை பண்ணுங்க !!

தொப்பையை குறைக்க முடியவில்லை? கவலை வேண்டாம்… இதை ட்ரை பண்ணுங்க… இன்றைய காலத்தில் உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வருகிறது. ஒழுங்குமுறையற்ற உணவு பழக்கத்தால் சிலருக்கு உடல் எடை அதிகரித்து விடுகிறது. உடல் ஆரோக்கியத்தையும், உடல் எடையையும் நம் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். நாம் எந்த வகையான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பது அதை விட முக்கியம். அதை வைத்துதான் நம் ஆரோக்கியம் இருக்கும். … Read more

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? இதோ !!

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? இதோ பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்கள் உள்ளன. நாம் சமைக்கும்போது பூண்டை சேர்த்து சமைப்பது வழக்கம். ஏனென்றால், பூண்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் அயோடின் சல்பர் குளோரின் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. பூண்டின் சுவை பல்வேறு உணவுகளுக்கு அற்புதமான சுவையை அளிக்கிறது. பூண்டு ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிசெப்டிக் … Read more

உங்களுக்கு காது வலி இருக்கிறதா!!  அப்போ அதை குணமாக்க இதை செய்யுங்க!!

உங்களுக்கு காது வலி இருக்கிறதா!!  அப்போ அதை குணமாக்க இதை செய்யுங்க!! நம் அனைவருக்கும் சில சமயங்களில் காது வலி ஏற்படும். இந்த காது வலியை குணமாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காது வலி நமக்கு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. ஒரு சிலருக்கு காதில் அழற்சி ஏற்படுவதால் காது வலி ஏற்படும். காதில் புண் இருந்தாலும் காது வலி ஏற்படும். காதில் சீழ் வந்தாலும் காது வலி … Read more

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..?

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..? நமது உடலுக்கு பல சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் பூண்டின் மற்ற நன்மைகள் என்ன என்பது பற்றியும் பூண்டை வேறு எந்த பொருள்களுடன் பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மற்ற பொருள்களுடன் பூண்டு சேர்த்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகள்… * பூண்டோடு சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நம்மக்கு ஏற்படும் கீழ்வாதம் குணமாகும். * … Read more

உங்க கல்லீரலில் உள்ள நச்சுக்களை!! மூன்று நாட்களில் நீங்க உதவும் அற்புத ஜூஸ்!!

உங்க கல்லீரலில் உள்ள நச்சுக்களை!! மூன்று நாட்களில் நீங்க உதவும் அற்புத ஜூஸ்!! நமது உடலில் செரிமான செயலின் முக்கிய உறுப்பாக செயல்படுவது இந்த கல்லீரல் தான். இந்த கல்லீரல் தான் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் இரத்தத்தை சுத்தமாக வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது தான் நம் உடலில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய உறுப்பு. ஆனால் இந்த கல்லீரலில் ஏற்படும் நோயால் நிறைய பேர்கள் இறக்கின்றனர். கல்லீரல் சரியாக வேலை செய்யாமல் … Read more

மருக்கள் உடனடியாக உதிர்ந்து விட இந்த பொருட்கள் போதும்!!

மருக்கள் உடனடியாக உதிர்ந்து விட இந்த பொருட்கள் போதும்!! இந்த காலத்தில் நிறைய பேர் மரு பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள் நூலில் 90 சதவிகிதம் நபர்களுக்கு இந்த மறு பிரச்சனை இருக்கிறது. இந்த மருவினால் எந்த ஒரு வலியோ பாதிப்போ இல்லை என்றாலும் நம்முடைய முக அழகையே இது மிகவும் குறைத்து காட்டுகிறது. மருக்கள் கழுத்தில் மட்டுமல்லாமல் கை கால்களில் மற்றும் கழுத்துகளில் அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் என்று இரு பாலருக்கும் ஏற்படுகிறது. … Read more

மூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!!

மூலம் நோய் உங்களது கவலைக்கு காரணமா?? 5 நாட்களில் விரட்டும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் மூலம் வராது வீட்டில் உள்ள பொருட்களில் நிரந்தரமாக சரி செய்யலாம். கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக, இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். மூல நோயின் வகைகள்: இந்த மூல நோயில் பல வகைகள் உள்ளன. … Read more