இவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்!! பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

He is the next head coach of the Indian cricket team!! Action announcement released by BCCI!!

இவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்!! பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி ஒரு நாள் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடை பெற்று ஆஸ்திரேலியா அணி வெற்றியை ருசித்து ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதியில் கோப்பையை கை நழுவ விட்டது.இந்த உலகக் கோப்பை … Read more

பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்!

பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் - வெச்சு விளாசும் நெட்டிசன்கள்!

பொய் கூறி வசமாக மாட்டிக் கொண்ட கம்பீர் – வெச்சு விளாசும் நெட்டிசன்கள்! இந்திய கிரிக்கெட்டில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் இருந்து வருவது உலகத்திற்கே தெரியும். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட  லக்னோ அணியும், ஆசிபி அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது, அந்தப் போட்டியில் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. மைதானத்திற்குள்ளே மோதிக்கொள்ளும் அளவிற்கு இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டனர். விராட் கோலி ரசிகர்கள் கம்பீர் … Read more

கேப்டன் கூல் தோனிக்கு இன்னொரு முகம் இருக்கு!! இந்திய அணியின் பந்துவீச்சாளர் பேட்டி!!

Captain Cool Dhoni has another face!! Indian team bowler interview!!

கேப்டன் கூல் தோனிக்கு இன்னொரு முகம் இருக்கு!! இந்திய அணியின் பந்துவீச்சாளர் பேட்டி!! இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு இன்னொரு முகம் இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அவர்கள் கூறியுள்ளார். இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த எம்.எஸ் தோனி அவர்கள் ஒரு கேப்டனாகவும் கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணிக்கு செயல்பட்டு ஐசிசி நடத்திய மூன்று வித கோப்பைகளையும் இந்திய அணிக்காக … Read more

இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகும் Paytm… முன்னணி நிறுவனம் ஒப்பந்தம்

இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகும் Paytm… முன்னணி நிறுவனம் ஒப்பந்தம்

இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகும் Paytm… முன்னணி நிறுவனம் ஒப்பந்தம் இந்திய அணியில் டைட்டில் ஸ்பான்சராக Paytm நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உள்நாட்டில் சர்வதேச கிரிக்கெட்டுக்கான நீண்டகால டைட்டில் ஸ்பான்சர் – Paytm ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குகிறது. அந்த நிறுவனத்துக்குப் பதிலாக மாஸ்டர்கார்டு உள்நுழைகிறது. Paytm 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை உரிமைகளை வைத்திருந்தது. முன்னதாக BCCI ஜெர்சி உரிமையை Oppo நிறுவனத்திடம் இருந்து … Read more

“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா

“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா

“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று … Read more

ஆஸ்திரேலிய அணியுடன் மோதப்போகும் இந்திய வீரர்கள்! இவர்கள் தானாம்!

ஆஸ்திரேலிய அணியுடன் மோதப்போகும் இந்திய வீரர்கள்! இவர்கள் தானாம்!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Read more

இந்திய அணி கிரிக்கெட் விளையாட அனுமதி! ஐசிசி அறிவிப்புக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

இந்திய அணி கிரிக்கெட் விளையாட அனுமதி! ஐசிசி அறிவிப்புக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

இந்திய அணி கிரிக்கெட் விளையாட அனுமதி! ஐசிசி அறிவிப்புக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

ஊரடங்கு நேரத்தில் பாகுபலியாக மாறிய ஜடேஜா : டிரண்ட் ஆகும் வைரல் வீடியோ!

ஊரடங்கு நேரத்தில் பாகுபலியாக மாறிய ஜடேஜா : டிரண்ட் ஆகும் வைரல் வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா. நட்சத்திர ஆட்டக்காரரான ஜடேஜா ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் என யாரும் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா … Read more

கொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.?

கொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.?

கொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.? கொரோனா பாதிப்பின் காரணமாக நடக்க இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உலகளவில் ஆதிக்கம் செய்து வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு ஒரு வாரத்திற்கு முன்பு அமல்படுத்தியது. இந்த பாதிப்பினால் உலகளவில் 47 ஆயிரம் உயிரிழப்பு … Read more

தல தோனி இப்படி பண்ணிட்டாரே! வயரலாகும் புகைப்படம் உள்ளே!

தல தோனி இப்படி பண்ணிட்டாரே! வயரலாகும் புகைப்படம் உள்ளே!

கிரிக்கெட்டில் தல அனைவராலும் அழைக்கபடும் தொனி இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு நபர். இந்திய அணியில் இருந்து 2 மாதம் விலகி சற்று ஓய்வு எடுத்து இராணுவ உடையில் கலக்கி வருகிறார். ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், தோனி அணியில் இல்லாததால் டோனியின் தனது எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் அளிப்பர் என எதிர்பார்க்க பட்டது. ஆனால் டோனி, துணை ராணுவ … Read more