2025 ஐபிஎல் அதிர்ச்சி!!அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நட்சத்திர வீரர்கள்!!
2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்காக வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதில் சில நட்சத்திர வீரர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 18-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கான மெகா ஏலம் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதற்காக தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31 மாலையில் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென ஏற்கனவே காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணியும் குறைந்த … Read more