மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழக போலீசாரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் மெத்தாம்பிட்டமைன் என்ற போதை பொருளை பதுக்கி வைத்திருந்த ராகுல் மற்றும் காதர் மைதீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள் வைத்திருந்த இந்த வழக்கில் கைதான ராகுல் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் அதிமுக … Read more