வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்!

வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்! இந்த பனி காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்டிபயாட்டிக் தன்மை இருப்பதால் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தேன் தொண்டையில் ஏற்பட்டுள்ள கரகரப்பை நீக்க உதவுகிறது. … Read more

300க்கும் மேலான நோய்களை குணமாக்கும் முருங்கை! இதன் நன்மைகள் என்னென்ன!!

300க்கும் மேலான நோய்களை குணமாக்கும் முருங்கை! இதன் நன்மைகள் என்னென்ன 300க்கும் மேலான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்ற முருங்கை கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். கீரைகளில் மிக முக்கியமான கீரை என்று சொன்னால் அது முருங்கைக் கீரை என்று கூறலாம். முருங்கை கீரையின் இலை, பூ, விதை, பட்டை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. வேப்ப மரம் எப்படி மருந்தாக பயன்படுகின்றதோ அதே போல முருங்கை மரமும் மருந்தாக பயன்படுகின்றது. முருங்கை … Read more

சுவையான இறால் ப்ரைட் ரைஸ் – செய்வது எப்படி?

சுவையான இறால் ப்ரைட் ரைஸ் – செய்வது எப்படி? கடலில் வாழும் இறாலில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகமாக உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவில் ஆரோக்கியம் பலமடங்கு அடங்கியுள்ளது. மீன் வகைகள் நம் இதயத்திற்கு மிகவும் நல்லது. மீனை போல் இறாலும் நம் உடலுக்கு நன்மைகளை கொடுக்கிறது. சரி… இறாலில் எப்படி ப்ரைட் ரைஸ் செய்யலாம் என்று பார்ப்போம் – … Read more

அடேங்கப்பா.. நொச்சி இலையில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? இது தெரியாமல் போச்சே..!

அடேங்கப்பா.. நொச்சி இலையில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? இது தெரியாமல் போச்சே..! நொச்சி இலை தாவர வகையைச் சேர்ந்தது. நொச்சி இலை கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவை இருக்கும். நொச்சி இலை கருநொச்சி, நீலநொச்சி என்று இரண்டு வகை இருக்கிறது. நொச்சித் தாவரத்தைப் போன்றே இருந்தாலும் இலைகள் மற்றும் தண்டுகள் நீல நிறமாக இருக்கும். சரி வாங்க நொச்சி இலையின் மருத்துவ பயன்களைப் பற்றி பார்ப்போம் – காய்ச்சலுக்கு நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து … Read more

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை… வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..?

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை… வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..? வல்லாரைக் கீரை என்பது பற்றி எல்லாருக்கும் தெரியும். இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாக இருக்கும். இந்த வல்லாரைக் கிரையில் பலவித சத்துக்கள் உள்ளது. உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அதிகளவில் உள்ளது. நமக்கு ஏற்படும் பல நோய்களை குறைக்கக் கூடிய சக்தி கொண்ட இந்த வல்லாரைக் கீரையின் மற்ற … Read more

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..?

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..? நமது உடலுக்கு பல சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் பூண்டின் மற்ற நன்மைகள் என்ன என்பது பற்றியும் பூண்டை வேறு எந்த பொருள்களுடன் பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மற்ற பொருள்களுடன் பூண்டு சேர்த்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகள்… * பூண்டோடு சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நம்மக்கு ஏற்படும் கீழ்வாதம் குணமாகும். * … Read more

இந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!!

இந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!! இந்த பதிவில் நம் வீட்டில் ஈசியாக வளரக்கூடிய ஒரு செடியை பற்றியும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். எந்த ஒரு விதையோ வேற எதுவுமே இல்லாமல் ஒரே ஒரு தண்டை மட்டும் நட்டு வைத்தாலே படர்ந்து வளரக்கூடிய ஒரு செடி தான் டேபிள் ரோஸ். மூன்றிலிருந்து நான்கு நிறங்களாக காட்சியளிக்கும் இந்த டேபிள் ரோஸ் அனைவரது வீட்டிலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் … Read more

நீரில் ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீர்!! குடிப்பதால் இவ்வளவு பயன்கள்!!

நீரில் ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீர்!! குடிப்பதால் இவ்வளவு பயன்கள்!! உடலில் ஏற்படும் சில லேசான அடிப்படை பிரச்சனைகளை உணவின் மூலமே எப்போதும் சரி செய்ய வேண்டும். மருந்து மற்றும் மாத்திரைகளை விட உணவு எப்போதுமே சிறந்த தீர்வாக இருக்கிறது. நம்முடைய பல பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வு நாம் எப்போதாவது சாப்பிடும் பழங்களில் அதிகம் இருக்கும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உலர்ந்த பழங்கள் நம்மை சுற்றி இருந்தாலும் கூட அவற்றை சாப்பிடுவதில் நாம் பெரிதாக … Read more

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!! வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார … Read more

வெறும் 5 நிமிஷம் செஞ்சி பாருங்க இனி ஆயுசுக்கும் தலைவலி வராது!! அப்படி ஒரு சூப்பர் வைத்தியம்!!

வெறும் 5 நிமிஷம் செஞ்சி பாருங்க இனி ஆயுசுக்கும் தலைவலி வராது!! அப்படி ஒரு சூப்பர் வைத்தியம்!! கொஞ்சமா இதை மட்டும் தடவி பாருங்கள் எப்பேர்ப்பட்ட தலைவலியாக இருந்தாலும் பரந்து போய்விடும் பாட்டி வைத்திய முறை. நம்மில் சிலர் தலைவலி வந்தால் தைலம் தேய்ப்பதும் அதற்கான மாத்திரை எடுப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இரவில் சிலர் தைலம் எடுப்பதை வாடிக்கையாகவே கொண்டு வருகின்றனர். இதனால் நாளடைவில் பாதிக்கும் அதனால் தைலம் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். இதை நீங்கள் வீட்டில் உள்ள … Read more