புனிதமான கோவில் டைனோசர் முட்டையாக மாறியது!

மத்திய பிரதேசத்தில் தனது முன்னோர்கள் வணங்கி வந்த கோவில் அது கோவில் இல்லை டைனோசர் முட்டை என்று தெரிந்த பின் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இங்கே மூடநம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு தென்படுகிறது.இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், நம்பிக்கையும் நம்பிக்கையும் கடந்த காலத்திலிருந்து டைனோசர் முட்டைகளை கடவுள் என்று நம்பி வணங்கி வந்த மக்கள். இன்று அது பேசும் பொருளாக மாறி உள்ளது.   மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில், மண்டலோய் குடும்பம் தலைமுறை தலைமுறையாக உள்ளங்கை … Read more

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!!

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!! தமிழகத்தில் எதிர்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலமாக ஆளும் திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுக குறித்தும் அவ்வப்போது விமர்சனங்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் … Read more

திருநங்கைகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்! அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அறிவிப்பு!!

திருநங்கைகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்! அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அறிவிப்பு! இனி வரும் தேர்தல்களில் திருநங்கைகளுக்கு தேர்தலில் நின்று போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அவர்களும் தேர்தலில் நின்று போட்டியிட்டு எம்.பி, எம்.எல்.ஏ ஆகலாம் என்று சமீபத்திய பேட்டியில் அறிவித்துள்ளார். திருநங்கைகள் என்று அழைக்கப்படும் திருநர்கள் இப்போது எல்லா துறைகளிலும் சாதிக்கத் தொடங்கி விட்டனர். காவல்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என எல்லா துறைகளிலும் திருநர்கள் இருக்கின்றனர். இதையடுத்து தேர்தலில் திருநர்களுக்கு … Read more

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி . இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் பாஜக எம் பி பிரிஜ்பூஷன் சரண் … Read more

அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோ! மோசடி ராணியின் சொத்துக்கள் பறிமுதல்!

அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோ! மோசடி ராணியின் சொத்துக்கள் பறிமுதல்! பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை குறி வைத்து ஏமாற்றிய மோசடி ராணி அர்ச்சனாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அர்ச்சனாவின் மோசடி வலையில் எம்பி, எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள், சினிமா பிரபலங்கள், உள்ளிட்டோர் சிக்கி உள்ளனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரரை சேர்ந்த பழைய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த ஜெக்பந்து சந்த். இவரின் மனைவி அர்ச்சனா நாக் வயது 26 இவர் … Read more

மறைந்த முன்னாள் திமுக எம்பி மரணம் கொலையா? திசை திரும்பிய வழக்கு!

Is the death of late former DMK MP murder? The case reversed!

மறைந்த முன்னாள் திமுக எம்பி மரணம் கொலையா? திசை திரும்பிய வழக்கு! மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் துணைத் தலைவர் மற்றும் திமுக எம்பியாக இருந்த மஸ்தான் திடீரென்று கடந்த 22ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் உயிர் இழப்பதற்கு முன் இவரது மகன் நிச்சயதார்த்தத்திற்காக ஐடிசி சோழா ஹோட்டலில் கோலகாலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் தலைவர் என்று அனைவருக்கும் இவரே முன் சென்று அனைவருக்கும் அழைப்பு தெரிவித்து வந்தார். அவ்வாறு முக்கிய நிர்வாகிகளுக்கு … Read more

பாஜகவிற்காக காங்கிரஸ் நடத்திய சிறப்பு பூஜை! இது மூலாமாவது பலன் கிடைக்குமா?

Special puja conducted by Congress for BJP! Will it be beneficial in the first place?

பாஜகவிற்காக காங்கிரஸ் நடத்திய சிறப்பு பூஜை! இது மூலாமாவது பலன் கிடைக்குமா? கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பாஜக இளைஞரணி உறுப்பினரான பிரவீன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. அவ்வாறு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பிரவீன் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தால் கர்நாடகா மாநிலம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. பல இடங்களில் போர்க்கடிகள் தூக்கப்பட்டது. இந்த படுகொலைக்கு அம் மாநில முதல்வர் பசவராஜும் கண்டனம் தெரிவித்தார். அதனையடுத்து பாஜக கட்சியின் இளைஞர் அணி தேசிய … Read more

மீண்டும் ஒரு செல்பி வெளியிட்ட சசிதரூர்! இவர்களுடன் என்பதால் வைரல் ஆக வாய்ப்பு குறைவு!

Sachitharur released a selfie again! Less likely to go viral because with them!

மீண்டும் ஒரு செல்பி வெளியிட்ட சசிதரூர்! இவர்களுடன் என்பதால் வைரல் ஆக வாய்ப்பு குறைவு! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கி உள்ளது. நேற்றுதான் அதன் முதல் நாள் ஆரம்பித்தது. அந்த கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே இதை அறிவித்திருந்தாலும், நேற்று தான் கையெழுத்தானது. முதலில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு பாராளுமன்றத்தில் வேளான் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் … Read more

பிரசவ வலி ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! இப்படி கூட செல்வார்களா? என ஆச்சரியப்பட வைத்த தருணம்!

Member of Parliament in labor! Will they even go like this? The moment that made me wonder!

பிரசவ வலி ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்! இப்படி கூட செல்வார்களா? என ஆச்சரியப்பட வைத்த தருணம்! பொதுவாக பெண்கள் என்றாலே ஒருவரது துணையை எதிர்பார்த்து தான் இருக்க வேண்டி உள்ளது.  அதிலும் பிரசவம் என்றால் சொல்லவே வேண்டாம். அவருக்கு பணிவிடை செய்ய நான்கு பேர் என்று ஒரு குடும்பமே வேலை செய்து தருகிறது. இந்நிலையில் நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜூலி அன்னே ஜெண்டர். 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று அதிகாலை திடீரென … Read more

22 வயதில் படிக்க சென்ற கணவன்! மருமகளுக்கு சொந்த மாமனார் செய்த கொடுமை!

Husband who went to study at the age of 22! The cruelty done to the daughter-in-law by her own father-in-law!

22 வயதில் படிக்க சென்ற கணவன்! மருமகளுக்கு சொந்த மாமனார் செய்த கொடுமை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகள் வெளியில் தான் அதிகம் நடக்கிறது, என்றால் வீட்டில் உள்ளவர்களாலும் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் மிரட்டப்படுகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தில் மியானா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் செய்துள்ளார். தனது கணவன் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதாகவும், கணவன் பள்ளிக்குச் செல்லும்போது, மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் … Read more