விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!! திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

Price rise must be controlled!! O. Panneerselvam condemns the DMK government!!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!! திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை முதற்கொண்டு அனைத்து மளிகை பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் இருநூறு வரை விற்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது, மற்ற காய்கறிகளான பீன்ஸ், கேரட், இஞ்சி முதலியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும், மளிகை பொருட்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று அனைத்து பொருட்களின் விலையுமே தற்போது தாறு மாறாக அதிகரித்து வருகிறது. இதற்கு … Read more

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!! 

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!!  அதிமுக தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களும் ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பெயரை சொல்லி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் அதிமுக கூட்டம் நடக்கும் இடங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து அதை வைத்து பலரிடம் ஏமாற்று வேலையில் … Read more

அம்மா உணவகம் அவல நிலைக்கு தள்ளப்பட்டது!! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

Amma's restaurant is in dire straits!! O. Panneerselvam condemned!!

அம்மா உணவகம் அவல நிலைக்கு தள்ளப்பட்டது!! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!! தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அம்மா உணவகங்கள் அனைத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக கண்டனம் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனர்.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் … Read more

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு 

திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு! அதிமுக தலைமை அலுவலகம் போல முகப்பு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் முப்பெரும் விழா மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 21ஆம் தேதி பந்தக்கால் நடும் பணி நடைபெற்றதை தொடர்ந்து மேடை அமைக்கும் பணி, நாற்காலிகள் போடும் பணி, அதிமுக கொடிகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. மாநாட்டு மேடையின் முகப்பு தோற்றம் அதிமுகவின் தலைமை … Read more

எடப்பாடிக்கு புதிய சிக்கலை உருவாக்கிய பன்னீர்செல்வம்! இதிலிருந்து மீண்டு வருவாரா? ஈபிஎஸ்! 

எடப்பாடிக்கு புதிய சிக்கலை உருவாக்கிய பன்னீர்செல்வம்! இதிலிருந்து மீண்டு வருவாரா? ஈபிஎஸ்!  அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் இரட்டை தலைமை பதவியை உருவாக்கி ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்தெடுக்கபட்டபின், அவர்களுக்குள் ஏற்பட்ட அதிகார பிரச்சனையில் பல சிக்கல்கள் கட்சியில் உருவாகியது.  இதனை தொடர்ந்து ஒற்றை தலைமை வேண்டும் என பழனிசாமி தரப்பினர் கூறிவந்தனர். கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. இதில் கட்சிக்கு ஒற்றை தலைமை … Read more

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதனை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் அணியினர் வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் மாநாடு நடத்த போவதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மாநாட்டிற்கு சசிகலா, தினகரன், ஆகியோரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வம் நடத்தும் இந்த மாநாடு குறித்து … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திருப்பம்! ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்தில் மனு

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் திருப்பம்! ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்தில் மனு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் எதையும் ஏற்கக்கூடாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் எதையும் ஏற்கக்கூடாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் புகழேந்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேரில் மனு அளித்தார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததை அங்கீகரிக்க கூடாது எனவும் கோரிக்கைபல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் … Read more

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!!

ஜெயலலிதா அ.தி.மு.க வை வழி நடத்திய பாதையில் தான் நாம் இயக்கத்தை பயணித்து வருகிறோம்!! அ.தி.மு.க வை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அந்த இயக்கத்தின் தொண்டர்கள் தான் யார் இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற உரிமையை வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதை அச்சு பிசறாமல் பின்பற்றியவர் ஜெயலலிதா. அ.தி.மு.க விற்கு வந்த அனைத்து சோதனைகளையும் தாங்கி ஜெயலலிதா கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தினார். அ.தி.மு.க வின் காவல் தெய்வமாக இருந்தார். அ.தி.மு.க வில் … Read more

ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு பாஜகவா? சசிகலா கூட்டணியா? 

Can we catch the morning too.. Will there be a chance?? OPS's next master plan to protect Sasikala!!

ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு பாஜகவா? சசிகலா கூட்டணியா?   அதிமுகவில் பலம் வாய்ந்த பதவியான பொது செயலாளர் பதவியை பற்றி கொள்வதில் எடப்பாடி பழனிசாமி மும்முரமாக இருந்தாலும், ஓபிஎஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டு கொண்டிருந்தார். ஒரு வழியாக அந்த முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்த எடப்பாடி பழனிசாமி தான் நினைத்ததை சாதித்து காட்டினார். அந்த வகையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஓபிஎஸ்க்கு தோல்வியை மட்டுமே தந்தது.   எடப்பாடியின் இந்த விஸ்வரூப வெற்றிக்கு பல தரப்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு … Read more

சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு?

சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு? மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல, அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் தற்போது மிகவும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அதிமுகவிலிருந்து … Read more