வாக்காளர்களை கவரும் பிங்க் நிற வாக்குச்சாவடிகள்..இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா..??
வாக்காளர்களை கவரும் பிங்க் நிற வாக்குச்சாவடிகள்..இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா..?? தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்காளர்கள் அவர்களின் வாக்குகளை பதிவு செய்யலாம். இதற்காக தமிழகம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னயில் மட்டும் சுமார் 3,726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடிகளில் 16 பிங்க் நிற வாக்குச்சாவடிகள் … Read more