போலீஸ் கான்ஸ்டபிளை பளார் என அறைந்த பாஜக நிர்வாகி! கட்டணம் தெரிவிக்கும் எதிர்க் கட்சிகள்!
போலீஸ் கான்ஸ்டபிளை பளார் என அறைந்த பாஜக நிர்வாகி! கட்டணம் தெரிவிக்கும் எதிர்க் கட்சிகள்! ராஜஸ்தான் மாநிலத்தின் ஹகத் திரகே என்ற பகுதியில் போலீசார் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே விலைமதிப்புள்ள ஒரு காரில் பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணேந்திர கவூர் வந்துள்ளார். அவ்வாறு வந்தவர் காருக்குள்ளே உட்கார்ந்து கொண்டு சாலையின் நடுவிலேயே காரை நிறுத்தியுள்ளார். அவர் நடுரோட்டில் காரை நிறுத்தியதும், அங்கிருந்த கான்ஸ்டபிள் இவரை ஓரமாக கார நிறுத்தும்படி கூறி உள்ளார். ஆனால் இவர் … Read more