ஹேப்பி நியூஸ் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! காரணம் இது தான்!!
ஹேப்பி நியூஸ் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! காரணம் இது தான்!! நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி வட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை பெருவிழா வருகின்ற 11ஆம் தேதி வரை வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் திருத்தணியில் இருந்து … Read more