ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!!
ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!! தமிழகத்தில் காவல்துறையின் தலைவராக இருந்தவர் டிஜிபி சைலேந்திர பாபு. இவர் வெள்ளிக்கிழமையான நேற்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு செய்திகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வந்தார். மேலும் தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிரோன் காவல் பிரிவை துவங்கி வைத்தார். இவரின் பணி ஓய்விற்கு பிரிவு உபசார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடந்து முடிந்தது. … Read more