அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா? பதற்றத்தில் ஆதரவாளர்கள்..

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா?பதற்றத்தில் ஆதரவாளர்கள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ” வருவாய் மாவட்ட வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி , திருநெல்வேலி மாவட்டத்திற்கு … Read more

செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!! 

Senthil Balaji continues to be imprisoned in a cage! Income tax department showed action for the 2nd day by the supporters of Matta in succession!!

செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!!  இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் தீவிர சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? என்பது பிறகு தெரியவரும். சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வந்த புகாரின் பேரில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை பிரிவு அவரை கைது செய்தது. இதன் காரணமாக … Read more

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு!!

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு! சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கையெழுத்திட்டு அதிமுக ஆவணங்களை பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து , அலுவலகத்தினுள் நுழைந்து ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்ற ஆவணங்கள் சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் சிபிசிஐடி காவலர்கள் மூலம் அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டன . … Read more

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்??

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்?? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கான தீர்ப்புகளுக்காக எதிர்பார்திருக்கும் நிலையில் பரபரப்புடன் கட்சி அமைச்சர்கள் இருக்கும் சமயத்தில், திடீரென முன்னாள் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு … Read more

ஒன் ஷார்ட் காமெடியில் நடிக்க போகிறேன்!! அனுஷ்காவின் ஆசையாம்!!

ஒன் ஷார்ட் காமெடியில் நடிக்க போகிறேன்!! அனுஷ்காவின் ஆசையாம்!! தமிழ் தெலுங்கு உட்பட பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா.இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.. பாகுபலி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று செய்திகள் வெளியானபோதும், அதுகுறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் நிசப்தம் என்ற … Read more

அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!!

Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!! கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குழப்பம், கூச்சல் , சண்டை,பரபரப்பு என்று நிறைவடைந்த நிலையில் கட்சியில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாகவும் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறினார்கள். அதிமுக தலைவராக எடப்பாடி பழனிசாமி தான் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி … Read more