மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் திருத்தம்!! தமிழக அரசு அறிவிப்பு!!
மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் திருத்தம்!! தமிழக அரசு அறிவிப்பு!! ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை யுனெடைட் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவுத் தளத்தில் இருந்து ஓய்வூதியதாரர்களின் முகவரிகள் எடுக்கப்பட்டு, மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்தக் காப்பீடு அட்டையில் ஓய்வூதியதாரர்களின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. அந்த வகையில் அடையாள அட்டையில் அவர்கள் புகைப்படத்துடன் துணைவர்களின் புகைபடத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சார்பில் … Read more