பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசின் ஹேப்பி நியூஸ்!! இந்த நாள் பள்ளிக்கு விடுமுறை!! 

பள்ளி மாணவர்களுக்கு அரசின் ஹேப்பி!! நியூஸ் இந்த நாள் பள்ளிக்கு விடுமுறை!!  வருகின்ற 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த நாள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் வேலை நிமித்தமாக பணிபுரிவோர் … Read more

அமைச்சர்களோடு கொண்டாடிய பிறந்தநாள்! கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பளிச்சென்று பதில்!!

Kamal Haasan

அமைச்சர்களோடு கொண்டாடிய பிறந்தநாள்! கூட்டணி குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பளிச்சென்று பதில்!! நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று அதாவது நவம்பர் 7ம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்நிலையில் அமைச்சரோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன் அவர்களிடம் கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பளிச்சென்று பதில் அளித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் தனது 68வலு பிறந்தநாளை இன்று(நவம்பர்7) கொண்டாடுகிறார். திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!! மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முன்பு பதிவு செய்து விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணியை தமிழக அரசு தற்பொழுது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பெண்களுக்கான சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த திட்டத்திற்கான அனைத்து பணிகளும் தொடங்கி விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டது. … Read more

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!!

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!! தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இரயில்வே நிர்வாகம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது பெங்களூரு முதல் நாகர்கோவில் வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த முறை தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுகிழமை வருவதால் கூடுதல் விடுமுறை … Read more

சனாத ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!!

சனாத ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!! கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் “சனாதன ஒழிப்பு மாநாடு” நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் … Read more

மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை வெளுத்த வாங்க காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை வெளுத்த வாங்க காத்திருக்கும் மழை!! ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவது இயல்பான ஒன்று. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது … Read more

அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் பாஜக அணிகள் போல செயல்படுகிறது! காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதிவு!!

அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் பாஜக அணிகள் போல செயல்படுகிறது! காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பதிவு!! பாஜக கட்சியின் அணிகளில் இருப்பது போலத்தான் அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் செயல்பட்டு வருகின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள் எக்ஸ் பக்கத்தின் மூலமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா, மத்திபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் … Read more

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!! தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சூழல் நிலவி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அதிமுக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து மோதல் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு … Read more

கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!!

கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!! புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பாஜக உடன் இனி எப்பொழுதும் கூட்டணி இல்லை என்றும் இது குறித்து அதிமுக தலைமை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது என்று கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் … Read more

சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை! தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை! தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!! தமிழகத்தில் நாளை(நவம்பர்4) மிக மிக கனமழை பெய்யவுள்ளதாகவும் ஆரஞ்ச் அலர்ட் விடப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதே போல தெற்கு வங்கக்கடலில் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(நவம்பர்3) … Read more