மகளிர் உரிமை தொகை.. மேல்முறையீடு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

மகளிர் உரிமை தொகை.. மேல்முறையீடு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகையாக வழங்கப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.அதே போல் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் இது குறித்து மூச்சி விடாத திமுக அரசை பல்வேறு கட்சிகள் விமர்சித்து வந்தது.பல்வேறு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முடிவு செய்தது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஆலோசனை நடத்தப்பட்டு … Read more

இன்று ஒரே நாளில் குறைந்த தங்கம் விலை – எவ்வளவுன்னு தெரியுமா?

(21.09.2023) இன்று ஒரே நாளில் குறைந்த தங்கம் விலை – எவ்வளவுன்னு தெரியுமா? கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,550க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.5530க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,400க்கு விற்பனை … Read more

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!!

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!! இலங்கை முதல் இந்தியா வரை கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா நாட்டை சேர்ந்த தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுகம் முதல் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன் துறைமுகம் வரை படகு போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு சுங்கத்துறை, குடிமைத்துறை, … Read more

மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தை அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தை அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!! மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி,காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை,திண்டுக்கல்,தேனி,நீலகிரி,கள்ளக்குறிச்சி,திருச்சி,தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை தமிழ்நாடு மற்றும் … Read more

இன்று வெளியான தங்கம் விலை பட்டியல்!

(20.09.2023) இன்று வெளியான தங்கம் விலை பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,550க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,400க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று … Read more

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் உதவியாளர்!! கலக்கத்தில் கட்சி தலைமை!!

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் உதவியாளர்!! கலக்கத்தில் கட்சி தலைமை!! சமீப காலமாக தமிழகத்தில் வருமானவரி துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை என்பது அதிகரித்து இருக்கிறது.இதனால் யார் சிக்குவார்கள் என்ற ஒரு வித பயத்தில் அரசியல் புள்ளிகள் தவித்து வருகிறது.முன்னதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதற்காக ஜூன் மாதம் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை சட்ட விரோத பணபரிவர்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்து … Read more

விநாயகர் சிலைகளை இப்படி தான் கரைக்க வேண்டும்!!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம்!!!

விநாயகர் சிலைகளை இப்படி தான் கரைக்க வேண்டும்!!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம்!!! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகளை எவ்வாறு கரைக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜித்து வழிபட்டனர். பொது இடங்களிலும், வீதிகளிலும் மக்கள் ஒன்றாக கூடி … Read more

அதிமுக மாஜி அமைச்சர்களை டார்கெட் செய்யும் அண்ணாமலை!! விரைவில் டிவிஏசி வரும்!!

அதிமுக மாஜி அமைச்சர்களை டார்கெட் செய்யும் அண்ணாமலை!! விரைவில் டிவிஏசி வரும்!! நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்னரே தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசி ஹிந்து மக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினரின் கடும் கோபத்திற்கு ஆளானார்.அவரின் சனாதன தர்மம் குறித்த ஆணவப் பேச்சுக்கு பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.இந்நிலையில் அவர் தொடங்கி வைத்த இந்த விவகாரம் இன்று 2 கட்சிகளின் … Read more

உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! 

உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது போலவே இந்தியாவிலும் பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதே போல உலகம் முழுவதிலும் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடி விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் உள்ள மக்களால் வழிபடும் கடவுளாக விநாயகர் இருக்கின்றார். இது வரலாறு … Read more

பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்திய ஓ.பி.எஸ் !!

பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்திய ஓ.பி.எஸ் !! பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்குமாறு திமுக அரசை ஓ. பன்னீர் செல்வம் அவர்களை வலியுறுத்தியுள்ளார். நம் தமிழ்நாட்டில் நெல், கரும்பு ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுவது போல, தேயிலை, எண்ணெய் வித்துகள், தோட்டக்கலை விளைபொருள்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், … Read more