இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு!
இன்று ஒரே நாளில் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவை! பிரதமர் மோடி துவங்கி வைப்பு! இன்று(மார்ச்12) ஒரே நாளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பத்து புதிய வந்தே பாரத் இரயில் சேவைகளை காணொளி வாயிலாக துவங்கி வைத்தார். ஏற்கனவே இந்தியாவில் பல முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, ஹைதராபாத், குஜராத் மற்றும் மேலும் பல முக்கிய நகரங்களில் மக்கள் வந்தே … Read more