கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!!

கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!! புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பாஜக உடன் இனி எப்பொழுதும் கூட்டணி இல்லை என்றும் இது குறித்து அதிமுக தலைமை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது என்று கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் … Read more

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கை!!

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கை! முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கே பி அன்பழகன் இருவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாககயுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி அன்பழகன் மீதும், விஜயபாஸ்கர் மீதும் தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புதுறை இந்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக … Read more

திருவிழா போல் காட்சியளித்த எடப்பாடி பழனிச்சாமி இல்லம்!! ஆடு நாட்டுக்கோழியுடன் தட்டு தட்டாய் சீர்வரிசை கொடுத்த மாஜி அமைச்சர்!!

திருவிழா போல் காட்சியளித்த எடப்பாடி பழனிச்சாமி இல்லம்!! ஆடு நாட்டுக்கோழியுடன் தட்டு தட்டாய் சீர்வரிசை கொடுத்த மாஜி அமைச்சர்!! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தனது சொந்த ஊரான சேலம் சென்றுள்ளார்.அங்கு கட்சி நிர்வாகிகள் கடல்ப்போல் திரண்டு வந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதனால் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடியின் இல்லம் திருவிழா போல் காட்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக தொண்டர்களுடன் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேர்த் திருவிழா!!

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருந்தி ராப்பட்டி முத்து மாரியம்மன் கோவில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினந்தோறும் முத்து மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை!! ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை பயன்படுத்துவதற்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் தன்னை விசாரணைக்காக அழைத்து விட்டு தன் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்துகிறது என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது  எனவும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று … Read more

அதிமுகவில் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் இல்லையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்

VijayaBaskar - Latest Political News in Tamil

அதிமுகவில் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் இல்லையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஒரு அச்சத்தை ஏற்படுத்தினாலும் சொந்த கட்சியினர் கொடுத்த ஷாக் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியமைத்த பின்னர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அடிக்கடி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் சி … Read more

முன்னாள் அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு!! சிக்கிய முதல் அதிமுக தலை!! அடுத்து யார்?!!

முன்னாள் அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு!! சிக்கிய முதல் அதிமுக தலை!! அடுத்து யார்?!! அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவார். அத்துடன் இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டு 2016 ஆம் வரையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் அனேக ஊழல்களை செய்திருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்து … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!!

முன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!! அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வீட்டில் நடந்த சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து இருக்கின்றது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் … Read more

விஜயபாஸ்கருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

முன்னாள் அமைச்சரும் ஊராளி சட்டசபைத் தொகுதியில் அதிமுக சட்ட சபை உறுப்பினருமான விஜயபாஸ்கரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக விஜயபாஸ்கர் அவர்களும் திமுக சார்பாக பழனியப்பன் அவர்களும் போட்டியிட்டார்கள். இதில் விஜயபாஸ்கர் 23 ஆயிரத்து 644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். இந்த சூழலில் அவருடைய வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை … Read more

நோய் தொற்று குறித்து பரபரப்பு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர்!

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கின்ற நோய் தொற்று சிகிச்சை மையத்தை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தினம் ஆய்வு செய்து இருக்கிறார். அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டின் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருவது நமக்கு சற்று நிம்மதியைத் தந்தாலும் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் சமயத்தில் இழப்பு சற்று அதிகமாக இருப்பது கவலை தருகிறது என்று தெரிவித்திருக்கிறார். இதன் … Read more