வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு!
வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு! கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மக்களை பெருமளவு பாதித்தது.கொரோனா இரண்டாம் அலையின் ஆரம்பக்கட்ட காலத்தில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் முன் வரவில்லை.மக்கள் தடுப்பூசி போட முன் வராததால் அரசாங்கம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.அதுமட்டுமின்றி அச்சமையம் கொரோனாவின் இரண்டாவது அலையானது அதிகளவு தீவீரமடைந்து வந்துது.பல உயிர்களையும் இழக்க நேரிட்டது.அதனையடுத்து மக்கள் தங்களின் உயிர்களை காப்பற்றிக்கொள்ள தடுப்பூசி போட முன் வந்தனர்.தற்போது அதிகப்படியான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் … Read more