சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி !

corona virus

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி ! பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2000 பேரருக்கும் மேல் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 80000 … Read more

வக்கீல்சாப் ஆன நேர்கொண்ட பார்வை: வியக்க வைக்கும் பவன் கல்யாண் சம்பவம் !

வக்கீல்சாப் ஆன நேர்கொண்ட பார்வை: வியக்க வைக்கும் பவன் கல்யாண் சம்பவம் ! தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் தலைப்பு வக்கீல் சாப் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அமிதாப் பச்சன் மற்றும் டாப்சி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிங்க். அந்த திரைப்படம் பெண்ணிய கருத்துகளை ஆணி அடித்தாற்போல சொல்லிய நிலையில் அதை தமிழில் ரீமெக் செய்ய விரும்பினார் அஜித். இதையடுத்து ஹெச் வினோத் இயக்கத்தில் போனி … Read more

திரௌபதி படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் பாலிவுட் பிரபலம் : இன்ப அதிர்ச்சியில் படக்குழுவினர்

Bollywood strat eager to see draupathi movie

பேட்டிங் மோசம்:பவுலிங் படுமோசம் !முதல் நாளில் முழுதாக ஆதிக்கம் செலித்திய கிவிஸ்

பேட்டிங் மோசம்:பவுலிங் படுமோசம் !முதல் நாளில் முழுதாக ஆதிக்கம் செலித்திய கிவிஸ் கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி … Read more

மீண்டும் பிரதமர் பதவிக்கு காய் நகர்த்தும் மகாதீர் மொஹம்மத்

மலேசிய பிரதமர் மலேசிய பிரதமர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பதவி விலகிய நிலையில் தற்போது அவர் மீண்டும் பிரதமர் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது கூட்டணி கட்சியினர் திடீரென காலை வாரி விட்டதால் மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தற்போது மற்ற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஒரு முக்கிய கட்சி தான் பிரதமர் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மகாதீர் மொஹம்மத் … Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய கொலைகார மனைவி! அம்மிக் கல்லால் ஆயுளை முடித்த கொடூரம்..!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய கொலைகார மனைவி! அம்மிக் கல்லால் ஆயுளை முடித்த கொடூரம்..!! சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அம்மிக்கல்லை போட்டு கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான படவெட்டிக்கு நளா என்கிற மனைவியும், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலையத்திற்கு நளா அதிர்ச்சியுடனர புகார் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கொலைப்பற்றிய … Read more

ராஜ்யசபா சீட் இல்லை: தேமுதிகவுக்கு கைவிரித்தது அதிமுக

ராஜ்யசபா எம்பி 6 பேர் பதவி முடிந்ததை அடுத்து மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுகவுக்கு மூன்று இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஒன்றை பெறுவதற்காக கடந்த சில நாட்களாக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் அதிமுக தரப்பிலிருந்து நம்பிக்கை தரும் வாக்குறுதி எதையும் அக்கட்சிக்கு தரவில்லை இந்த நிலையில் தற்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கும் வாய்ப்பு இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலின்போது … Read more

ரஜினியின் சிஏஏ கருத்துக்கு திடீரென ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பு: ஆச்சரிய தகவல்

சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியின் போது இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தினால் தானே முதல் ஆளாக நின்று குரல் கொடுப்பதாகவும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார் ரஜினியின் இந்த பேட்டிக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினர்களை நேரடியாக சந்தித்து பேசி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ரஜினிகாந்த் முடிவு செய்து முதல் கட்டமாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் அவர்களை இன்று காலை … Read more

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் !

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் ! விஷால் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியதை அடுத்து விஷாலே இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படம் ஹிட்டானதை அடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஒரு மாதம் நடந்தது.  இந்த படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகினார். இந்நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட … Read more

இந்தியாவின் பேட்டிங்கை காலி பண்ணிய ஜேமிஸன்! 242 ரனகளுக்கு ஆல் அவுட்

இந்தியாவின் பேட்டிங்கை காலி பண்ணிய ஜேமிஸன்! 242 ரனகளுக்கு ஆல் அவுட் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. … Read more