அடுத்த அதிர்ச்சியாக இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!

அடுத்த அதிர்ச்சியாக இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!

அடுத்த அதிர்ச்சியாக இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு! இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்று இந்திய நேரப்படி 3.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.4 ஆக  பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின்  கிழக்கு மண்டலமான பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில்  இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இது … Read more

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு 2023 ஆம் ஆண்டிற்கான T20 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவண இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியானது வரும் மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றும் அந்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்ள உள்ளது. இந்த இரு … Read more

விஜய் ரசிகர்களுக்கு வெளிவந்த செம ட்ரீட்! வாரிசு திரைப்படம் இம்மாதம் ஓடிடி தளத்தில் வெளியீடு!

Sema treat for Vijay fans! Varis movie released on OTT platform this month!

விஜய் ரசிகர்களுக்கு வெளிவந்த செம ட்ரீட்! வாரிசு திரைப்படம் இம்மாதம் ஓடிடி தளத்தில் வெளியீடு! கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில்,இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான திரைப்படம் வாரிசு.இந்த படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது.மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிறப்பு, சரத்குமார, பிரகாஷ்ராஜ் அதனையடுத்து தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம், குஷ்பு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா என பல … Read more

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்! 

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்! 

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்!  மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அரசு கல்லூரி பேராசிரியர் மாறுவேடத்தில் வந்து பிளேடால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் குமாரசாமி வயது 56. இவரது மனைவி ஜெயவாணி வயது 36. இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் சென்னை … Read more

கடையில் குவியும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை அதிரடி குறைவு!

Housewives flocking to the store! The price of gold is very low!

கடையில் குவியும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை அதிரடி குறைவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்த போதிலும் மக்கள் தங்கத்தின் மீது தான் முதலீடு செய்தனர். அதனை தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறு முகத்தையே சந்தித்தது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பினார்கள். அதனால் தங்கம் ஏற்ற இறக்கத்துடன் காணபட்டது. கடந்த தினங்களில் பண்டிகை நாட்கள் வந்ததின் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்தது. … Read more

அட இது சூப்பரா இருக்கே! வீட்டில் பெண் குழந்தை இருந்தால் 50000 பணமா?

Oh this is super! 50000 cash if there is a girl child at home?

அட இது சூப்பரா இருக்கே! வீட்டில் பெண் குழந்தை இருந்தால் 50000 பணமா? ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பொருள் வளம் போலவே மனித வளத்தை மேம்படுத்த குழந்தைகளின் மேம்பாடும் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. மேலும் குழந்தைகளை பாதுகாத்து பராமரிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தினை சமூக நலம் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு … Read more

அடுத்த மாதம் திருமணம்! தனியார் நிறுவன பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு! 

அடுத்த மாதம் திருமணம்! தனியார் நிறுவன பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு! 

அடுத்த மாதம் திருமணம்! தனியார்  நிறுவன  பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு!  அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்துள்ள சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 31). இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு அவரது பெற்றோர் … Read more

OPS அரசியல் வாழ்க்கை அவ்வளவு தானா? அதிருப்தியில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்

OPS அரசியல் வாழ்க்கை அவ்வளவு தானா? அதிருப்தியில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்

OPS அரசியல் வாழ்க்கை அவ்வளவு தானா? அதிருப்தியில் கொந்தளிக்கும் ஆதரவாளர்கள் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்ததில் இருந்தே ஓபிஎஸ்க்கு பிரச்சனை தொடர்கதையாகி விட்டது என்று கூறலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பெரும்பான்மையை நிரூபித்து காட்டினார். இது ஓபிஎஸ்க்கு பெரிய அடியாக இருந்தது. ஓபிஎஸ் தரப்பினர் கொஞ்சம் கொஞ்சமாக இபிஎஸ் பக்கம் சாய்வதும், அல்லது ஓபிஎஸ் மீது நம்பிக்கை இழந்து வேறு கட்சிக்கு தாவுவதும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். … Read more

ஐடி கார்டு கொடுத்தால் ரூ 2000 பெறலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

If you give your ID card you can get Rs 2000!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

சற்றுமுன்: ஐடி கார்டு கொடுத்தால் ரூ 2000 பெறலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என தொடங்கி மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்குவது என அடுத்தடுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்தியது. அதில் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் மட்டும் தற்பொழுது வரை நடைமுறைக்கு வராததால் பலரும் இது குறித்து பல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு … Read more

விமான போக்குவரத்து துறை  வெளியிட்ட குட் நியூஸ்! இங்கு இனி இரவிலும் பயணம் செய்யலாம்!

Good news released by aviation! You can also travel here at night!

விமான போக்குவரத்து துறை  வெளியிட்ட குட் நியூஸ்! இங்கு இனி இரவிலும் பயணம் செய்யலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து போக்குவரத்து சேவை  அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனால் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது. அதனை தொடர்ந்து … Read more