சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது

சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியை சேர்ந்த மாணவி (17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc கம்ப்யூட்டர் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . இந்நிலையில் இவருக்கும் அதே ஊரை சேர்ந்த  பெருமாள்  மகன் மோகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது, மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் அவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து மாணவி கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி … Read more

பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண்

death

பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண் பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தா, இவர்களுக்கு வெங்கடேஷ், கார்த்திக் என இரண்டு மகன்களும், மீனா, வனிதா என இரண்டு மகள்கள் உள்ளனர். சாந்தாவின் கணவர்  ராஜா கடந்த 6  வருடத்திற்கு … Read more

ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கும் நீட்டிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கும் நீட்டிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் மத்திய அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை உழவுக்கு பயன்படுத்தவும்,ஊதியத்தை அதிகரித்து வழங்கவும் ஏதுவாக அதை உள்ளூர் மயமாக்குங்கள் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. உழவுக்கும் நீட்டிப்பு, அதிக ஊதியம்: ஊரக வேலைத் திட்டத்தை உள்ளூர் மயமாக்குங்கள்! மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, உள்ளூர் … Read more

சேலம் அரசு பள்ளியில் பத்தடி உயரத்தில் உள்ள டேங்க்கை கிளீன் செய்யும் மாணவர்கள்! ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்த்த ஆசிரியர்கள்!

Students cleaning the ten feet high tank in Salem Government School! Teachers who had fun without realizing the danger!

சேலம் அரசு பள்ளியில் பத்தடி உயரத்தில் உள்ள டேங்க்கை கிளீன் செய்யும் மாணவர்கள்! ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்த்த ஆசிரியர்கள்! பள்ளி மாணவர்களை பள்ளியை சுத்தம் செய்ய கூறி வேலை வாங்க கூடாது என கூறி வருகின்றனர்.இந்த நிலையில் சேலம் ஜலகண்டாபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்களை வைத்து ஆபத்தான முறையில் பள்ளியை சுத்தம் செய்யும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. ஜலகண்டாபுரத்தில் குப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் … Read more

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி!

Tamil Nadu government is attacking RSS under the guise of intelligence! Only 3 out of 50 seats allowed!

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி! ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனென்றால் அச்சமயத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால் அந்த  நிறுவனத்தின் ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சூழலில் அனுமதி வழங்கினால்  சமூக சீர்கேடு உண்டாகும் … Read more

கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!

கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!

கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா! இந்திய அணி பங்களாதேஷை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிய்ல் தொடர்ந்து சொதப்பி வந்த கே எல் ராகுல் இந்த போட்டியில் அரைசதம் அடித்து கலக்கினார். அதே போல விராட் கோலியும் 44 … Read more

கமல்ஹாசனை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ஹெச் வினோத்… சமீபத்தில் நடந்த சந்திப்பு!

கமல்ஹாசனை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ஹெச் வினோத்… சமீபத்தில் நடந்த சந்திப்பு!

கமல்ஹாசனை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ஹெச் வினோத்… சமீபத்தில் நடந்த சந்திப்பு! நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குனர்களோடு பணியாற்ற உள்ளார். அரசியலுக்கு சென்ற பின்னர் கமல்ஹாசன் 4 ஆண்டுகளாக சினிமாவில் கவனம் செலுத்தவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. அதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் அடுத்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் … Read more

நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு!

Write down the land.. otherwise I will kill you! The case that BJP jumped on the main point!

நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு! பலரும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவைக் கொண்டு மக்களை மிரட்டி, அவர்கள் நிலங்களை அபகரிப்பதை வழக்கமாக தான் வைத்துள்ளனர். அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் என்ற பகுதியில் ஆர்த்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருச்சியில் ஏபிசி மண்டச்சேரியில்  பள்ளி மற்றும் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டையும் பள்ளியையும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவரது உறவினரான … Read more

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை..மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு! அரசின் அடுத்தடுத்த நடவடிக்கை!

Work from home for private company employees...sudden impact in the state! The next action of the government!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை..மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு! அரசின் அடுத்தடுத்த நடவடிக்கை! இந்தியாவில் காற்று மாசுபாட்டில் டெல்லி  தான் முதலிடத்தில் உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை ஒட்டி டெல்லியை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாடு முதல் இடத்தை வகித்தது. இந்நிலையில் மீண்டும் டெல்லியே முதலிடத்தை பிடித்துள்ளது. காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.அந்தவகையில் ஓர் காற்று நல்ல தரத்தில் இருக்கிறது என்றால் சராசரியாக 0-50 AQI என்ற அளவில் இருக்க வேண்டும். … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு விவரம்? முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!

Pongal gift set details? The announcement made by Chief Minister Mukha Stalin!

பொங்கல் பரிசு தொகுப்பு விவரம்? முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! தமிழர் பண்டிகை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது தைப்பொங்கல் பண்டிகை தான்.பொங்கல் திருநாளிற்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.சுமார் 2.15கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளின் வாயிலாக ,உணவு பொருள் வழங்க மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது. மேலும் இவ்வாறு பொங்கல் பரிசு … Read more