பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஆடும் லெவன் அணி இதுதானா?… பிசிசிஐ சூசக அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஆடும் லெவன் அணி இதுதானா?… பிசிசிஐ சூசக அறிவிப்பு நாளைய போட்டியில் இந்திய அணியில் எந்தந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று ஆசியக் கோப்பை தொடங்கியுள்ள நிலையில் நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இந்திய அணியில் யார் யாரெல்லாம் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. ஆசிய கோப்பைக்கான இந்தியாவின் உத்தேச விளையாடும் XI பற்றிய விவாதம் மற்றும் … Read more

உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைக்கும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் கோலிதான்!

உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைக்கும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் கோலிதான்! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நாளை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார். துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தங்கள் முதல் ஆசியக் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது. இந்த போட்டி விராட் கோலிக்கு ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும். மார்ச் மாதம் … Read more

‘நீங்க ஃபார்முக்கு திரும்பி வர கடவுள வேண்டிக்குறேன்’…  ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்த பாக் வீரர்

‘நீங்க ஃபார்முக்கு திரும்பி வர கடவுள வேண்டிக்குறேன்’…  ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்த பாக் வீரர் ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது ஷாகீன் அப்ரிடி காயத்தில் விலகி இருப்பது. அணியில் தேர்வு செய்யப்படா விட்டாலும், அவர் அணியோடு தற்போது துபாயில் உள்ளார். இந்நிலையில் அவர் பயிற்சியின் போது நேற்று இந்திய வீரர்களை சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவரிடம், இந்திய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் அணுகி, … Read more

ஆசியக் கோப்பையில் கோலி & ரோஹித் ஷர்மா படைக்க உள்ள சாதனைகள்!

ஆசியக் கோப்பையில் கோலி & ரோஹித் ஷர்மா படைக்க உள்ள சாதனைகள்! இன்று தொடங்கும் ஆசியக் கோப்பை தொடரில் நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆசியக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா … Read more

இதெல்லாம் அவரைக் கொஞ்சம் கூட பாதிக்காது… கோலி குறித்து கருத்து தெரிவித்த இந்திய வீரர்

இதெல்லாம் அவரைக் கொஞ்சம் கூட பாதிக்காது… கோலி குறித்து கருத்து தெரிவித்த இந்திய வீரர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து துணைக் கேப்டன் கே எல் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கோஹ்லி சர்வதேச அளவில் சதம் அடிக்கவில்லை. இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் டி20 உலகக் கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் கோஹ்லிக்கு இடம் உண்டு என்பதை நிரூபிக்க ஆசிய கோப்பை கடைசி வாய்ப்பாகக் … Read more

பாகிஸ்தான் அணியில் மற்றொரு வீரருக்குக் காயம்… இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

பாகிஸ்தான் அணியில் மற்றொரு வீரருக்குக் காயம்… இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் முன்னணி பந்துவீச்சாளர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு மேலும் பின்னடைவாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அந்த அணியின் இளம் வீரர் முகமது வாசீம் கான் காயத்தால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. வலைப்பயிற்சியில் பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்குக் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா … Read more

ஆசியக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் கோலி செய்யப்போகும் மாற்றம்!

ஆசியக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் கோலி செய்யப்போகும் மாற்றம்! ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கிறது. நாளையே ஆசியக்கோப்பை தொடர் தொடங்கினாலும், நாளை மறுநாள் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காகதான் உலகக் கிரிக்கெட் உலகம் காத்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் … Read more

ஆசியக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… சச்சினுக்கும் கோலிக்கும் மறக்க முடியாத அந்த போட்டி!

ஆசியக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… சச்சினுக்கும் கோலிக்கும் மறக்க முடியாத அந்த போட்டி! 2012 ஆம் ஆண்டு நடந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இரண்டு காரணங்களுக்காக மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. ஆசியக்கோப்பை தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த முறை பலம் மிக்க அணிகளாக பாகிஸ்தானும், இந்தியாவும் கருதப்படுகின்றன. இதில் ஏதாவது ஒரு அணிதான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் டிக்கெட் விற்பனை … Read more

இதுவரை ஆசியக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… யாருக்கு எத்தனை வெற்றி?

இதுவரை ஆசியக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… யாருக்கு எத்தனை வெற்றி? ஆசியக்கோப்பை தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. நாளை மறுநாள் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்க உள்ளது. நான்காண்டுகளுக்குப் பிறகு ஆசியக்கோப்பை தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த முறை 20 ஓவர் கிரிக்கெட் தொடராக நடக்க உள்ளது. 6 அணிகள் இந்த முறை தொடரில் கலந்துகொள்கின்றன. ஆசியக்கோப்பையை பொறுத்தவரை 7 முறை கோப்பையை வென்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. இலங்கை 5 … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் கூட படைக்காத சாதனை… ஆண்டர்சன் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் கூட படைக்காத சாதனை… ஆண்டர்சன் எட்டிய மைல்கல்! இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் இதுவரை டெஸ்ட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்துள்ளார். கிரிக்கெட்டின் புராதன வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் இன்னமும் தன் கவர்ச்சியை இழக்காமல் உள்ளது. பல வீரர்களும் இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் டி 20 கிரிக்கெட்களின் வரவால் அதிகளவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதில்லை. அதனால் இப்பொதெல்லாம் ஒரு கிரிக்கெட் வீரர் 100 டெஸ்ட் போட்டிகளில் … Read more