மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நல்லதே நடைபெறும் நாள்!!
மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நல்லதே நடைபெறும் நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நல்லவை நடைபெறும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கண்டிப்பாக நல்லதே நடக்கும். சத்தியமா ஒவ்வொரு முடிவையும் அருமையா செய்வீங்க அந்த ஒரு வாய்ப்பு இன்றைக்கு சந்திர பகவான் கொடுப்பதால் சந்தோஷமா இருக்கு.. குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக … Read more