வேலை அல்லது ப்ரோமோஷன் அல்லது டிரான்ஸ்பரை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களா நீங்கள்? 5 திங்கட்கிழமை இதை செய்தால் உரிய பலன் கிடைக்கும்!!
வேலை அல்லது ப்ரோமோஷன் அல்லது டிரான்ஸ்பரை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களா நீங்கள்? 5 திங்கட்கிழமை இதை செய்தால் உரிய பலன் கிடைக்கும்!! ஒரு நல்ல தேங்காய் வாங்கி இரண்டாக உடைத்து அதன் மேல் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ளவும். அடுத்து தேங்காய்க்குள் தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தயார் செய்யவும். ஒரு பித்தளைத் தட்டில் பச்சரிசி பரப்பி அதில் இந்த தேங்காய் விளக்கை வைத்து சுற்றி பூவால் அலங்கரித்து தூப தீபம் காட்டவும். அப்பொழுது உங்கள் … Read more