DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 60000 மாத சம்பளம்!!

DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 60000 மாத சம்பளம்!! DROD நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Consultant என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 01 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாதுகாப்பு … Read more

காட்சியில்லை வசனமும் இல்லை! ஆனாலும் வைரலாகும் ரத்தினவேல் மனைவி!!

காட்சியில்லை வசனமும் இல்லை! ஆனாலும் வைரலாகும் ரத்தினவேல் மனைவி   மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி,வடிவேலு,கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மாமன்னன்.கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.சமூக நீதி பேசும் படமாக திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் மாமன்னன் தான் தன்னுடைய கடைசி படம் என்று உதயநிதி அறிவித்ததால் அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் படத்திற்கு ஆதரவளித்தனர்.   மாமன்னன்,திரையரங்குகளில் வெளியாகி நல்ல … Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள்… விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்!!

  செங்கல்பட்டு மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள்… விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்…   செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வந்த வீடுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார்.   செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் சில இருளர் இன மக்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்கு ரோட்டரி சென்ட்ரல் சார்பாக குயில் குப்பம் கிராமத்தில் … Read more

பூனைக்குட்டி புலியாக மாறிய கதை… ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!!

பூனைக்குட்டி புலியாக மாறிய கதை… ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது… நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். பல முன்னணி நடிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் பத்தாம் தேதி பான் … Read more

பனிப்பாறைக்குள் சிக்கிய மலையேற்ற வீரர்… 37 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு…

  பனிப்பாறைக்குள் சிக்கிய மலையேற்ற வீரர்… 37 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு.. உருகும் பனிப்பாறைக்கு அடியில் சிக்கிய மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் 37 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக நீளமாக பரவி இருக்கும் மலைத் தொடராக ஆல்ப்ஸ் மலைத்தொடர் உள்ளது. இந்த ஆல்ப்ஸ் மலைத் தொடர் 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி உள்ளது. இந்த ஆல்ப்ஸ் மலைத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ளது. ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள ஆபத்தான … Read more

உலக அளவில் 9 வது இடம்… மூன்று நாடுகளில் முதல் இடம் பிடித்த மாமன்னன்… இயக்குநர் மாரி செல்வராஜ் மகிழ்ச்சி!!

  உலக அளவில் 9 வது இடம்… மூன்று நாடுகளில் முதல் இடம் பிடித்த மாமன்னன்… இயக்குநர் மாரி செல்வராஜ் மகிழ்ச்சி..   உலக அளவில் டாப் 10 படங்களில் மாமன்னன் திரைப்படம் 9வது இடத்தையும் அதே சமயம் மூன்று நாடுகளில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இதனால் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.   நடிகர்கள் உதய்நிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 29ம் … Read more

புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்த ரெட்மி… இதன் விலை இவ்வளவு தானா?

புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்த ரெட்மி… இதன் விலை இவ்வளவு தானா… பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம் புதிய ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் மாடல் ஸ்மார்ட்வாட்சை அறிமுக சலுகையாக  2999 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது. இந்த புதிய … Read more

சென்னை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும்… தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

  சென்னை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும்… தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…   சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் தேஜஸ் என்று அழைக்கப்படும் விரைவு இரயில் இனி தாம்பரத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.   சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த தேஜஸ் விரைவு ரயில் மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு செல்லும். பின்னர் மீண்டும் … Read more

பெண்ணுக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியேவை அனுப்பிய நபர்… திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக புகார் அளித்த பெண்!!

  பெண்ணுக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியேவை அனுப்பிய நபர்… திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக புகார் அளித்த பெண்… புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியோவை அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய வாலிபரை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.   புதுச்சேரியை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு சென்னையை சேர்ந்த வாலிபருடன் செல்போன் செயலி மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல இளம்பெண்ணும் வாலிபரும் … Read more

வருமான வரி செலுத்தியாவருக்கு  எச்சரிக்கை போலியான குறுஞ்செய்தி!! யாரும் நம்ப வேண்டாம் வருமான வரித்துறை!!

Income Tax Payer Warning Fake SMS!! Don't trust the income tax department!!

வருமான வரி செலுத்தியவருக்கு  எச்சரிக்கை போலியான குறுஞ்செய்தி!! யாரும் நம்ப வேண்டாம் வருமான வரித்துறை!! இந்த  நிதியாண்டிற்கான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று  அறிவித்திருந்து.  இந்த நிலையில் மாத இறுதிகுள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. கடந்த ஆண்டுகள்  போல வருவன வரி கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.இதனை தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதிக்குள் … Read more