14 இடங்களில் மூடப்பட்ட அம்மா உணவகங்கள்!! தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன??

Amma restaurants closed in 14 places!! What is the next step of Tamil Nadu government??

14 இடங்களில் மூடப்பட்ட அம்மா உணவகங்கள்!! தமிழக அரசின்  அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?? ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  வார்டுக்கு இரண்டு என்கின்ற அடிபடையில் சுமார் 407 க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனது.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர்.அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்கள் தற்பொழுது … Read more

குடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!!

DMK MPs meet the President!! The information about the operation to maintain peace in Manipur!!

குடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அதனை தொடர்ந்து  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த சம்பாவத்திற்கு கண்டனம் தெரிவித்து  நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மழைக் கலக் கூட்டத் தொடரில்  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் … Read more

எதிர்க்கட்சி அமளியால் மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு !!மாநில அவையில் பரபரப்பு!!

Lok Sabha adjournment again due to opposition party !!Commotion in state house!!

எதிர்க்கட்சி அமளியால் மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு !!மாநில அவையில் பரபரப்பு!! ஜூலை மாதம் தொடங்கிய  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் … Read more

நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!!

"Odisha train accident" that shook the country!! Important information released by AIIMS Hospital!!

நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!! நாட்டையே உலுக்கிய ஒரு கோர விபத்து தான் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது ஆகும். ஒடிசாவில் உள்ள பாலசோர் என்னும் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி அன்று மூன்று ரயில்கள் ஒன்றாக மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், மொத்தம் 295  பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து … Read more

லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி செய்த வேலை…பொதுமக்கள் அதிர்ச்சி!!

லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி செய்த வேலை… பொதுமக்கள் அதிர்ச்சி!!   தினசரி வாழ்வில் நம்மால் உணவு,தண்ணீர் போன்றவற்றை எப்படி தவிர்க்க முடியாதோ அதேபோல் சமூக வலைத்தளங்களும் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நண்பர்கள்,உறவுகள் நம்மை விட்டு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்களை இணைக்கும் பாலமாக சமூக வலைத்தளங்கள் செயல்படுகின்றன.மேலும் நம் கருத்துகளை பகிர,தகவல்களை பெற பயன்படும் இவை நமக்கு சாதகமாக மாறுவதும் பாதகமாக மாறுவதும் நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் உள்ளது.   … Read more

இன்றைய தங்கம் விலை நிலவரம்!!..

இன்றைய தங்கம் விலை நிலவரம்…   சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.   சென்னை, தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.மே மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கணிசமாக குறைந்து வருகிறது.நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,560 என்று விற்பனையானது.   அதன்படி, சென்னையில் … Read more

நாளை இந்த மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

Tomorrow is a local holiday for this district too!! District Collector action!!

நாளை இந்த மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!! தமிழகத்தில் கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது. மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற நிலையில் வரும் … Read more

மீண்டும் பைக் டூரில் பிசியான நடிகர் அஜித்… ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நடிகர் அஜித்!!

மீண்டும் பைக் டூரில் பிசியான நடிகர் அஜித்… ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நடிகர் அஜித்… பிரபல நடிகர் அஜித் மீண்டும் பைக் டூர் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அவர்கள் பைக் டூர் சென்றது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்த நடிகர் அஜித் படப்பிடிப்பை முடித்த பிறகு பைக் டூர் சென்றார். … Read more

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன??

Political parties turning to southern districts!! What will happen in Lok Sabha elections??

தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பும் அரசியல் கட்சிகள்!! மக்களவை தேர்தலில் நடக்கப்போவது என்ன?? தமிழகத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் நான்கு கட்சிகள் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறது. அதாவது, வடக்கு திசையில் திமுகவின் பலம் உயர்ந்துள்ளது. அதேப்போல, மேற்கு திசையில் எப்போதுமே அதிமுக தான் கால் பதித்துள்ளது. தெற்கில் திமுக மற்றும் அதிமுக என இரண்டுமே சமமான நிலையில் உள்ளது. இதனைப்போலவே, கன்னியாகுமாரி, திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி … Read more

ஒருநாள் உலகக் கோப்பை 2023… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்…

  ஒருநாள் உலகக் கோப்பை 2023… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்…   நடப்பாண்டு ஒருநாள் உலக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   2023ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டது. மொத்தம் 48 போட்டிகள் 46 நாட்களில் நடைபெறும் விதமாக இந்த அட்டவணை … Read more