பாஜக கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! மேற்குவங்க மாநில முதலமைச்சர் பேட்டி!!

பாஜக கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! மேற்குவங்க மாநில முதலமைச்சர் பேட்டி! நடந்து முடிந்துள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது பற்றி மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி … Read more

தொடங்கி விட்டது ஜீயோ பிரீமியம்! ஆண்டுக்கு 999 ரூபாய் திட்டம்!!

தொடங்கி விட்டது ஜீயோ பிரீமியம்! ஆண்டுக்கு 999 ரூபாய் திட்டம்! தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் தனது ஒரு அங்கமான ஜியோ சினிமா செயலிக்கு பிரீமியம் தொகையை தொடங்கியுள்ளது. அதன்படி ஜியோ நிறுவனம்  ஜியோ சினிமா செயலிக்கு ஆண்டு சந்தா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கிய பின்னர் ஜியோ சினிமா செயலியை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஏன் என்றால் நடப்பு ஐபிஎல் தொடரை ஜியோ சினிமா செயலியில் … Read more

என் தலைவர பத்தி அப்படி சொல்லாதீங்க! பாஜக பிரமுகர் நமீதா பேட்டி!!

என் தலைவர பத்தி அப்படி சொல்லாதீங்க! பாஜக பிரமுகர் நமீதா பேட்டி! பாஜக பிரமுகரும் நடிகையுமான நமீதா அவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். மேலும் மைசூர் சிங்கம் அண்ணாமலை என்று புகழ்ந்து பேசியுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு நேற்று அதாவது மே 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் … Read more

புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து நாளை அதாவது மே 14ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஊதா நிறத்தில் ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடவுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடப்பு ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் … Read more

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்!!

இவர்தான் உங்கள் தோல்விக்கு காரணம்! சசிகாந்த் செந்தில் விமர்சனம்! கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு அண்ணாமலை அவர்கள் தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில் மறைமுகமாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக கட்சி தோல்வி பெற்றது. காங்கிரஸ் வெற்றி … Read more

கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!

கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்! ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு 1993ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட தொடங்கினார். பிறகு 2005 வரை ஜிம்பாப்வே அணிக்கு இவர் விளையாடியுள்ளார். மொத்தம் 65 டெஸ்ட் போட்டிகள், 189  ஒருநாள் … Read more

இரட்டை வேடங்களில் நடிகர் விஜய்! லியோ மீது எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்கள்!!

இரட்டை வேடங்களில் நடிகர் விஜய்! லியோ மீது எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்கள்! நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நடிகர் அர்ஜூன் கதாப்பாத்திரம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, … Read more

உக்ரைனுக்கு உதவி செய்யும் ஜெர்மனி! நாங்கள் நேர்மையாக இருப்போம் என்று ஜெர்மனி அறிவிப்பு!!

உக்ரைனுக்கு உதவி செய்யும் ஜெர்மனி! நாங்கள் நேர்மையாக இருப்போம் என்று ஜெர்மனி அறிவிப்பு! உக்ரைன் நாட்டிற்கு தற்போது ஜெர்மனி ஆதரவு அளித்து வருகின்றது. உக்ரைன் நாட்டிற்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவம் தொடர்பான உதவியை ஜெர்மனி வழங்கியுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு ஜெர்மனி மட்டுமில்லாமல் பல நாடுகள் உதவி செய்து வருகின்றது. இதில் ஜெர்மனி உக்ரைன் நாட்டிற்கு இராணுவ உதவியை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான டேங்குகள், இராணுவ எதிர்ப்பு அமைப்புகள், வெடிமருந்துகள் உள்பட பல … Read more

பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.?

பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.? இந்தியாவில் ஆட்சி செய்து வரும் பாஜக கட்சியிடம் தற்போது வரை 14 மாநிலங்கள் மட்டுமே கைவசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மற்ற கட்சிகள் அனைத்தும் பாஜக சரியத் தொடங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றது. கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த  … Read more

கள்ளச் சாராயத்திற்கு மூன்று பேர் பலி! கள்ளச் சாராயம் காய்ச்சிய நபர் கைது!!

கள்ளச் சாராயத்திற்கு மூன்று பேர் பலி! கள்ளச் சாராயம் காய்ச்சிய நபர் கைது! தமிழ் நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கள்ளச் சாராயம் காய்ச்சிய நபரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை  சேர்ந்தவர் அமரன். இவர் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றுள்ளார். இதில் … Read more