6வது முறையாக வர்த்தக சிலிண்டரின் விலை குறைந்தது! இதோ அதன் முழு விவரம்!
கேஸ் சிலிண்டருக்கான விலை மறுபடியும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 6வது முறையாக வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் உண்டாகும் மாற்றம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ரஷ்யா மற்றும் உக்ரைன் … Read more