இவர் ஆசிரியையா? இல்லை புரோக்கரா? மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியை!!

இவர் ஆசிரியையா? இல்லை புரோக்கரா? மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியை!! திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து காரத்தொழுவு பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கணித முதுகலை ஆசிரியை சாந்தி பிரியா மாணவிகளிடமும் மற்றும் சக ஆசிரியர்களிடமும் அத்து மீறியதாக புகார்கள் எழுந்துள்ளது. இவரின் மீது தொடுக்கப்பட்ட புகார்கள் பின்வருமாறு: இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவர்களிடம் பாட சம்மதமாக பேச வேண்டும் என்று கூறி,கூறியதை தவிர்த்து தேவையற்ற விஷயங்களை பேசி வந்துள்ளார்.இதனால் அவரின் … Read more

சிறையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சவுக்கு சங்கர் அறிவிப்பு

சிறையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சவுக்கு சங்கர் அறிவிப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள சவுக்கு சங்கர் நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையில் ஊழியராக பணியாற்றி வந்த சங்கர் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனாலும், மீண்டும் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை பணியில் … Read more

கொஞ்சநாள் சோஷியல் மீடியாவுக்கு ஓய்வு… சமந்தா பற்றி கிளம்பிய வதந்தி

கொஞ்சநாள் சோஷியல் மீடியாவுக்கு ஓய்வு… சமந்தா பற்றி கிளம்பிய வதந்தி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து நடித்த போது நட்பாகி அந்த நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது. அதையடுத்து … Read more

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!!

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!! சிவகாசியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.அவ்வாறு கலந்துகொண்டவர் திமுக வின் திராவிட மாடல் பற்றி பேசினார்.முதலில் திமுக நிர்வாகிகள் மக்களை அவதூறாக பேசியது குறித்து கண்டனம் தெரிவித்தார்.நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது,மக்களுக்கு மரியாதை கொடுப்போம்.தற்போதைய திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு மரியாதை தருவதில்லை. மேலும் மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினி திட்டத்தையும் … Read more

ஜெயிலர் படத்தில் ரஜினியின் கெட்டப்! இணையத்தில் வைரலாகும் போஸ்ட்!

Rajini's interview in Jailer! A viral post on the Internet!

ஜெயிலர் படத்தில் ரஜினியின் கெட்டப்! இணையத்தில் வைரலாகும் போஸ்ட்! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் கொடுத்துள்ளது. மேலும் தற்போது  இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.இந்த படம் ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள. இந்த படத்தின் ஷூட்டிங் மிக பெரிய ஜெயில் செட் அமைத்து அங்கு எடுக்கப்பட்டு வந்தது.மேலும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த, நெல்சன் இயக்கத்தில் கடைசியாக … Read more

டி 20 உலகக்கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்… இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

டி 20 உலகக்கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்… இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு! இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அக்டோபர் மாதம் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் பிட்னெஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா … Read more

அஜித்தின் துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸுக்கு கைமாறியது ஏன்?

அஜித்தின் துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸுக்கு கைமாறியது ஏன்? அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் ஓடிடி உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த … Read more

மீண்டும் கூட்டணி அமைக்கும் இயக்குனர் கவுதம் மேனன்! இவர் தான் அந்த படத்தில் ஹீரோ!

Director Gautham Menon will form an alliance again! He is the hero of that film!

மீண்டும் கூட்டணி அமைக்கும் இயக்குனர் கவுதம் மேனன்! இவர் தான் அந்த படத்தில் ஹீரோ! இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி67 படம் உருவாக உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் தளபதி67 படத்திற்கு பிறகு இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் விஜய் … Read more

பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்!

பேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்! பேருந்தில் ஏறும் ஆண்கள் அங்குள்ள பெண்களை தவறாக பார்த்தாலோஅல்லது தவறான முறையில் அவர்களிடம் நடந்து கொண்டாலும் பேருந்தில் இருந்து இறக்கி விட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையானது பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த நங்கவள்ளி பகுதி மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு தாரமங்கலம் … Read more

சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு!

Tragedy of schoolgirls who went on a trip were thrown into the river! The management that locked the school, the parents are distressed!

சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு! ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களுடன் சிந்தூர் பகுதிக்கு சுற்றுலா சென்றார்கள். அப்போது சகிலேறு ஆற்றில் மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர்.அந்நிலையில் கும்மாடி ஜெய ஸ்ரீ(14),சுவர்ண கமலா(14) மற்றும் கீதாஞ்சலி(14) ஆகிய மூன்று மாணவிகள் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். சக … Read more