தமிழ் சினிமாவிற்கு  பாய் சொன்ன ஜோ! இனி இந்த மொழியில்  தான் நடிக்கவுள்ளாரா  வெளியான புதிய அப்டேட்?

Joe who said bye bye to Tamil cinema! Will he act in this language?

தமிழ் சினிமாவிற்கு  பாய் சொன்ன ஜோ! இனி இந்த மொழியில்  தான் நடிக்கவுள்ளாரா  வெளியான புதிய அப்டேட்? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யாவுக்கும்  ஜோதிகாவுக்கும்  கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இவர்  திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். அதனையடுத்து  கடந்த 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் ஜோதிகா நடிக்க. தொடங்கினார். … Read more

உத்தரகாண்டில் கொல்லப்பட்ட இளம் பெண் குடும்பத்திற்கு உதவி! முதல்வர் வெளியிட்ட  அறிவிப்பு! 

The announcement made by the central government! Increase in basic salary for them!

உத்தரகாண்டில் கொல்லப்பட்ட இளம் பெண் குடும்பத்திற்கு உதவி! முதல்வர் வெளியிட்ட  அறிவிப்பு!  உத்தரகாண்ட் மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான வினோத் ஆரியாவின் மகன் புல்கித் ஆரியா, இவர் ரிஷிகேசில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி என்பவர் … Read more

விஜய்யுடன் இணையும் தெலுங்கு முன்னணி ஹீரோ! இந்த படத்தில் தானா?

Telugu leading hero to team up with Vijay! Is it in this movie?

விஜய்யுடன் இணையும் தெலுங்கு முன்னணி ஹீரோ! இந்த படத்தில் தானா? இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி67 படம் உருவாக உள்ளது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் தளபதி67 படத்திற்கு பிறகு இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் பல … Read more

வாத்தி படக்குழுவின் மீது கடுமையான அதிருப்தியில் நடிகர் தனுஷ்!

வாத்தி படக்குழுவின் மீது கடுமையான அதிருப்தியில் நடிகர் தனுஷ்! நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், … Read more

தமிழ் ரசிகர்களைக் கடுப்பாக்கிய சுஹாசினியின் பேச்சு… பொன்னியின் செல்வன் ப்ரமோஷனில் உளறல்

தமிழ் ரசிகர்களைக் கடுப்பாக்கிய சுஹாசினியின் பேச்சு… பொன்னியின் செல்வன் ப்ரமோஷனில் உளறல் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் பணிகளுக்காக ஐதராபாத்தில் படக்குழு சென்ற போது இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி பேசியது தமிழ் சினிமா ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. ஐதராபாத்தில் அவர் பேசிய போது “பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழர்களின் படமாக இருந்தாலும், அது உங்களின் படம்தான். ஏனென்றால் தமிழகத்தில் 10 நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங் … Read more

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்!

Stone pelting on the government bus! Sensational incident!

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்! கோவை மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி கணபதியிலிருந்து கோவைப்புதூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தீடீரென பேருந்தின் மீது கல்வீசி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி … Read more

ஆய்வு செய்யவிடாமல் அரசு ஊழியர்களை கொச்சையாக பேசிய திமுக பிரமுகர்!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆளும்கட்சியின் க்ரைம் அப்டேட்!! 

DMK official spoke rudely to government employees without allowing them to investigate!! The crime update of the ruling party is increasing day by day!!

ஆய்வு செய்யவிடாமல் அரசு ஊழியர்களை கொச்சையாக பேசிய திமுக பிரமுகர்!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆளும்கட்சியின் க்ரைம் அப்டேட்!! தினந்தோறும் திமுக நிர்வாகிகள் அவர்களின் அதிகாரம் கொண்டு மக்களையும் அரசு ஊழியர்களையும் மிரட்டி வருகின்றனர். நேற்று கூட திமுக எம் பி.ஆர் என் ராஜேஷ் குமார் நமது திமுக நிர்வாகிகள் மட்டும்தான் மணல் அல்ல வேண்டும் மற்றவர்கள் யாரும் அனல் அல்ல கூடாது, இவ்வாறு பேசிய வீடியோ வைரலானது. இது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் … Read more

ஆடை சர்ச்சையில் சிக்கிய நடிகை பாவனா… அவரே கொடுத்த விளக்கம்!

ஆடை சர்ச்சையில் சிக்கிய நடிகை பாவனா… அவரே கொடுத்த விளக்கம்! சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாவனா அணிந்திருந்த ஆடை குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. துபாய் அரசின் பெற்ற நடிகை பாவனா, அதை பெறுவதற்காக வந்த போது அணிந்திருந்த ஆடையால் சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் அதற்கு விளக்கமளித்து  இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கம் அளித்துள்ளார். பாவனா தனது தளர்வான வெள்ளை நிற மேலாடையை (போன்சோ) அணிந்து உற்சாகமாக நடனமாடியிருந்தார். ஆனால் அந்த வீடியோ வெளிவந்த உடனேயே, அதற்குக் … Read more

“ஏ ஆர் ரஹ்மான் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கவில்லை…” ஜி எஸ் டி ஆணையர் பதில்

“ஏ ஆர் ரஹ்மான் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கவில்லை…” ஜி எஸ் டி ஆணையர் பதில் பிரபல இசையமைப்பாளர் ரஹ்மான் ஜிஎஸ்டி வரியாக சுமார் 6.79 கோடி ரூபாய் செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் ரஹ்மான் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிம்பத்தை சேதப்படுத்த முயன்றதாக தொடரப்பட்ட குற்றச்சாட்டை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் மத்திய கலால் ஆணையர் மறுத்துள்ளார். ரஹ்மான் … Read more

“பல வருடங்களுக்குப் பிறகு முதியவர்கள் வர உள்ளார்கள்…” தியேட்டர் நிர்வாகங்களுக்கு நடிகர் விக்ரம் கோரிக்கை!

“பல வருடங்களுக்குப் பிறகு முதியவர்கள் வர உள்ளார்கள்…” தியேட்டர் நிர்வாகங்களுக்கு நடிகர் விக்ரம் கோரிக்கை! இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆக உள்ளது. இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் … Read more