தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Sivakarthikeyan to compete with Dhanush! Fans in anticipation!

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் கேப்டன் மில்லர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படபிடிப்பு வேலைகள் சமீபத்தில் தான் தொடங்கியது, இதில்  தனுஷ் உடன் ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது அந்த படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல ஓடிடி  நிறுவனம் அமேசான் … Read more

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது. தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி … Read more

சேலத்தில் 800 பள்ளி வாகனங்களுக்கு அபராதம்! லைசென்ஸ் ரத்து!

800-school-vehicles-fined-in-salem-license-cancellation

சேலத்தில் 800 பள்ளி வாகனங்களுக்கு அபராதம்! லைசென்ஸ் ரத்து! சேலம் மாவட்டத்தில்  கிழக்கு, தெற்கு, மேற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர்ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா என்பதை வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள்  சோதனை நடத்தி வருகின்றார்கள். கடந்த  மூன்று  மாதங்களில்  மொத்தம் 800 பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில்  பள்ளி குழந்தைகளை அதிக அளவு  எண்ணிக்கையில் ஏற்றி செல்வது , பாதுகாப்பு உபகரணங்கள் … Read more

பெண்களை ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் என்று அமைச்சரே பேசுவதா? டிடிவி தினகரன் கண்டனம்

TTV Dhinakaran

பெண்களை ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் என்று அமைச்சரே பேசுவதா? டிடிவி தினகரன் கண்டனம் சில நாட்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி திமுக அரசின் சாதனைகள் குறித்து பேசுகையில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பேசினார். அப்போது பெண்கள் ஓசியில் போவதாக மேடையில் பேசியிருந்தார். அவருடைய அந்த பேச்சைக் கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களை ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் என்று அமைச்சர் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் … Read more

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொலை கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்துதல்கள் தொடர்ந்து அதிகரிப்பு – ஓபிஎஸ் கண்டனம் 

O Panneerselvam

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொலை கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்துதல்கள் தொடர்ந்து அதிகரிப்பு – ஓபிஎஸ் கண்டனம் தமிழகத்தின் அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழக மக்களின் பொதுவான கருத்தாகும்.இதற்கு உதாரணமாக, 1990ம் ஆண்டு சென்னையில் பட்டப்பகலில் பத்மனாபா மற்றும் 13 … Read more

பிளிப்கார்டில் ஆடர் செய்த வாலிபர்! ட்ரோன் கேமாராக்கு பதில் பொம்மை கார்!

The teenager who added to Flipkart! A toy car is the answer to a drone camera!

பிளிப்கார்டில் ஆடர் செய்த வாலிபர்! ட்ரோன் கேமாராக்கு பதில் பொம்மை கார்! தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் அவரவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வீட்டில் இருந்த படியே போனில் ஆடர் செய்து வாங்கி கொண்டு வருகின்றனர். அதில் பிளிப்கார்ட் ,அமேசன் ,போன்ற செயலிகள் செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஸ்ரீபெரும்புத்தூர் சிவந்தாங்கலை சேர்ந்தவர் மொய்தீன்.இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.இவருடைய நண்பர் சுரேஷ் என்பவருக்கு கிரெடிட் கார்டு மூலம் 79,064 ரூபாய் செலுத்தி கடந்த 20 … Read more

ஆ.ராசா,பொன்முடி விவகாரம்: வார்த்தையை அளந்து பேசுங்கள்!! திமுக நிர்வாகிகளை எச்சரித்த ஸ்டாலின்!

A. Raza, Ponmudi issue: Measure the word and speak!! Stalin warned DMK administrators!

ஆ.ராசா,பொன்முடி விவகாரம்: வார்த்தையை அளந்து பேசுங்கள்!! திமுக நிர்வாகிகளை எச்சரித்த ஸ்டாலின்! சில நாட்களுக்கு முன்பு திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசினார்.பாஜக மற்றும் பல கட்சிகள் அவர் அவ்வாறு பேசியதற்கு கைது செய்யும் படி கூறியது.ஆனால் திமுக எதையும் கண்டுக்கொள்ளாமல் அமைதியே காத்தது.அந்த காண்டர்வைசி முடிவதற்குள்ளேயே, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு விழாவில் கலந்துக்கொண்ட பெண்களை பார்த்து நீங்கள் ஓஸி பஸ்ஸில் தானே பயணம் செய்கிறீர்கள் என பேசியது தற்பொழுது பூதாகராமாக … Read more

தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை 

MK Stalin

தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன.அவர்களுக்கு நாம் இடமளிக்க கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் … Read more

பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை… இயக்குனர் மணிரத்னம் எடுத்த சூப்பர் முடிவு

பொன்னியின் செல்வன் டிக்கெட் விற்பனை… இயக்குனர் மணிரத்னம் எடுத்த சூப்பர் முடிவு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை நியாயமான முறையில் நடக்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார். சமீபகாலமாக பெரிய நடிகர்கள் மற்றும் பேன் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது சில திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை நடத்தி ரசிகர்களிடம் சுரண்டி வந்தனர். அதே போல அடுத்து வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கும் நடக்கக் கூடாது என படத்தின் இயக்குனர் … Read more

அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் மரணம்… திரையுலகினர் அஞ்சலி!

அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் மரணம்… திரையுலகினர் அஞ்சலி! தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட குடும்பம் அனிருத்துடையது. அவரின் முன்னோர்கள் பலர் சினிமாவில் பிரபலமானவர்களாக விளங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் ஆளுமையாக விளங்கிய இயக்குனரும் தயாரிப்பாளருமான கே சுப்ரமண்யம் அவர்களின் மகனும் தற்போது முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத்தின் அம்மா வழி தாத்தாவுமான எஸ் வி … Read more