மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா!

Son's wife mother! Wanting a child is such a thing!

மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா! தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத சம்பவங்கள் நடந்து வருகின்றது.இந்நிலையில் அமெரிக்காவின் உடாஹ் பகுதியை சேர்ந்தவர் நான்சிக்கு(55).இவருடைய கணவர் ஜேசன்.இவர்களுக்கு   ஜெஃப் (32) என்ற மகன் உள்ளார்.இவருக்கு கேம்ப்ரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் கேம்ப்ரியா முதல் முறை கர்ப்பம் அடைந்த போதே அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு தற்போது மூன்று வயது ஆகும் நிலையில் … Read more

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெப்சீரிஸ்… கதாநாயகனாக பிரபல நடிகர்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெப்சீரிஸ்… கதாநாயகனாக பிரபல நடிகர்! இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் … Read more

மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss

மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சீனா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டுகள் … Read more

இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!!

56 Crore Abes cheated the Indian Railways! There was a mistake in ticket booking!!

இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!! கடைசி நேரத்தில் ரயில் பயணத்திற்கு பயணச்சீட்டு பெறுவதை தடுக்கும் வகையில் தட்கல் முறை கொண்டுவரப்பட்டது. இந்த தட்கல் முறையில் நாளை பயணம் செய்யப் போகிறவர்கள் அதற்கு முந்தைய நாளில் புக் செய்து கொள்ளலாம். அவ்வாறு புக் செய்யும் முறையில் பல மோசடிகள் நடப்பதாக ரயில்வே துறைக்கு பலமுறை புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி ஆர்பிஎப் டிவிஷன் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் … Read more

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி இப்போதெல்லாம் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஓடிடி நிறுவனங்களும் அந்த படங்களை பெரிய தொகை கொடுத்து வாங்க ஆரம்பிக்கின்றன. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் … Read more

நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த  பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்!

நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த  பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்! மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முதலியாம்பாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும். மின்தடை ஏற்படும் பகுதிகள் பொன்னாபுரம், முதலியாம்பாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் … Read more

மோசடி கும்பலிடம் சிக்கிய ஆபாச புகைப்படம்! வசமாக மாட்டிய விஜய் டிவி பிரபலம்!

Obscene photo caught by fraudsters! Vijay is a popular TV celebrity!

மோசடி கும்பலிடம் சிக்கிய ஆபாச புகைப்படம்! வசமாக மாட்டிய விஜய் டிவி பிரபலம்! தற்பொழுது ஆன்லைனில் வரும் மோசடி ஆப்களால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் வரும் லோன் ஆப்பை பயன்படுத்தி பலரும் கடன் பெறுகின்றனர். அவ்வாறு இன்ஸ்டால் செய்து கடன் பெறும் ஆப்கள், அந்த ஃபோனையே ஹேக் செய்து விடுகிறது. இவர்கள் கடன் தொகையை கட்டி முடித்த பிறகும் இவர்களின் புகைப்படத்தை வைத்து மிரட்டி, மேலும் பணத்தை வாங்கி வருகின்றனர். இவ்வாறான கும்பலிடம் தான் பிரபல … Read more

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்!

The father who put his daughter in a bucket! Shocking incident!

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்! மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.இவர் டெயிலர்ராக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி.இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் உள்ளார்.பிரியதர்ஷினி பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி காளிமுத்து மகள் தன்ஷிகாவுடன்  சிவங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கம் போல் பிரியதர்ஷினி வேலைக்கு சென்றுள்ளார்.வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டில் … Read more

நிலவும் பதற்ற சூழல்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை!! ஆ ராசா புகைப்படத்திற்கு கரும்புள்ளி!!

நிலவும் பதற்ற சூழல்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை!! ஆ ராசா புகைப்படத்திற்கு கரும்புள்ளி!! விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து முகத்தில் சிகப்பு துணிகட்டி அவமானப்படுத்தியுள்ளனர். மேலும் அண்ணா சிலையின் மீது கரும்புள்ளி வைத்த ஆ.ராசாவின் புகைப்படத்தை மாட்டி வைத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திமுக,விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! தாய் சேய் பலி!

Two motorcycles collide head-on in an accident! Thai Sai Sacrifice!

இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! தாய் சேய் பலி! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாட்டுக்காரனூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி அன்னபூரணி.இவர்களுடைய மகன் மைத்தீஷ்.இவர்கள் குடுபத்துடன் நேற்று அமாவாசையையொட்டி மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு அவர்களுடைய இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் மேச்சேரி குள்ளமடையானூர் அருகே சென்று கொண்டிருந்தனர்  போது மேட்டூர் சுப்பராய நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் அதே பகுதியில் மோட்டர்சைக்கிளில் … Read more