நேற்றைய போட்டியில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி
நேற்றைய போட்டியில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி சமீபத்தில் பார்முக்கு திரும்பி வந்த விராட் கோலி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். ஆசியக் கோப்பை தொடரில் சதமடித்து மீண்டும் தன்னுடைய பார்முக்கு திரும்பிய கோலி, ஆஸி அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் கடைசி வரை விளையாடி வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து … Read more