ஒரு நாள் முன்பே வெளியான நானே வருவேன் அப்டேட்… மாஸாக வெளியான போஸ்டர்!

ஒரு நாள் முன்பே வெளியான நானே வருவேன் அப்டேட்… மாஸாக வெளியான போஸ்டர்! நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் நானே வருவேன். தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார். இந்த படத்தின் மூலம் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

புதிய ஜோடிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்! நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சி!

The crack between the new couple! Nayanthara's fans are shocked!

புதிய ஜோடிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்! நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சி! திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. மேலும்நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்த முதல் திரைப்படம் நானும் ரவுடிதான் இந்த படத்தில் இருந்துநடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த 6 ஆண்டுகால காதலுக்கு பின் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார்கள்.திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து சென்ற ஹனிமூன் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது. மேலும் இந்நிலையில், நயன்தாரா … Read more

பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்! ஆறு பேர்கள் போக்சோ சட்டத்தில் கைது!

Shocking information in the incident where the girl was bitten by a snake! Six people arrested under the POCSO Act!

பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்! ஆறு பேர்கள் போக்சோ சட்டத்தில் கைது! சென்னை அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் இருக்கும் தனியார் செங்கல் சூளையில்   வேலை செய்து வரும் பெண்ணின் தம்பி மற்றும் அவரது மனைவி இறந்ததால் அவர்களது மகளை வளர்த்து படிக்க வைத்து வந்தார். மேலும் இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தான் வசிக்கும் பகுதிக்கு அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமியை பாம்பு கடித்துள்ளது. சிறுமி … Read more

யானை படத்தின் வெற்றி… மீண்டும் இணையும் ஹரி- அருண்விஜய்?… கூடவே இன்னொரு ஹீரோ!

யானை படத்தின் வெற்றி… மீண்டும் இணையும் ஹரி- அருண்விஜய்?… கூடவே இன்னொரு ஹீரோ! இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

ADMK leaders and volunteers protest in Thanjavur district! A lot of excitement in the area!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சை மாவட்டம் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ,சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை குறித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத குறித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் தஞ்சை ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை … Read more

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்..

Salon shop worker killed near Mecheri!! Tragedy due to addiction..

மேச்சேரி அருகே சலூன் கடை தொழிலாளி உயிரிழப்பு!! போதை தலைக்கேறியதால்  ஏற்பட்ட விபரீதம்.. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகேவுள்ள  அழகா கவுண்டனூரில் உள்ள அரசு மதுபான கடை முன்பு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த கிடப்பதாக போலீசாருக்கு அவ்வூர் மக்கள் தகவல் கொடுத்தனர். இச்செய்தியை கேட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சடலத்தை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். … Read more

அஜித் 61 படத்துக்காக போடப்பட்ட பிரம்மாண்டமான ‘வங்கி’ செட்… இணையத்தில் வெளியான புகைப்படம்!

அஜித் 61 படத்துக்காக போடப்பட்ட பிரம்மாண்டமான ‘வங்கி’ செட்… இணையத்தில் வெளியான புகைப்படம்! நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் அஜித் சம்மந்தமானக் காட்சிகளை படமாக்கிய … Read more

நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை!

Theft in the workshop in Nellie district! Police investigation!

நெல்லை மாவட்டத்தில் ஒர்க்ஷாப்பில் திருட்டு! போலீசார் விசாரணை! நெல்லை மாவட்டம் பேட்டை ரகுமான் பேட்டை இரண்டாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மதுஷாலி இவரது மகன் சேக் முகம்மது (35). இவர் பேட்டையில் சேரன்மாதேவி சாலையில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி ஒர்க்ஷாப்பில் வைத்து இருந்த ரூம் 3 ஆயிரம் மதிப்பிலான ஜாக்கி திருட்டு போனது. மேலும்  இது குறித்து பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார் இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி … Read more

பைக் மீது லாரி மோதியதால் பறிபோன உயிர்.. தாயை இழந்த ஒரு மாத குழந்தை!.

A one-month-old baby who lost his mother died after a truck hit his bike.

பைக் மீது லாரி மோதியதால் பறிபோன உயிர்.. தாயை இழந்த ஒரு மாத குழந்தை!. மாதவரம் பால் பண்ணை பேங்க் காலிலேயே சேர்ந்தவர் யுவராஜ் அவரது மனைவி சினேகா வயது 21. இவர் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு ஒரு மாத குழந்தையும் உள்ளது.காலையில் இவர்கள் இருவரும்  இரு சக்கர வாகனத்தில் சிறுவாபுரி கோயிலுக்கு சென்றனர். சுவாமியை தரிசனம் செய்துவிட்டு மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். வரும்வழியில்  மாதவரம் ரவுண்டான … Read more

தவான் பேட்டிங்கில் திருப்தியடையாத ரோஹித் ஷர்மா… பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ !

தவான் பேட்டிங்கில் திருப்தியடையாத ரோஹித் ஷர்மா… பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ ! இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா அணியின் பேட்டிங் அணுகுமுறையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அனைத்து பார்மட்களிலும் இருந்து வந்த தவான் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சமீப காலமாக அதிக கிரிக்கெட்டில் விளையாடவில்லை. சமீபத்தில் அவர் 97 ரன்கள் சேர்த்து பார்முக்கு திரும்பிய நிலையில், அவரது அணுகுமுறை ஏற்கனவே விவாதப் புள்ளியாக … Read more