கொலஸ்ட்ரால்யை குறைக்க உதவும் உணவு பொருட்கள்! அனைவரும் அறிந்து கொள்வோம்!

கொலஸ்ட்ரால்யை குறைக்க உதவும் உணவு பொருட்கள்! அனைவரும் அறிந்து கொள்வோம்! தற்போது இந்த கால கட்டத்தில் அதிகளவு மக்கள் அனைவருக்கும் சவாலாக இருந்தது உடல் எடை தான். அந்த உடல் எடை அதிகரிக்க காரணம் மனித உடலில் தங்கியிருக்கும் அதிகளவிலான உடற்கொழுப்பு தான். உடற்கொழுப்பு அல்லது தீய கொலஸ்ட்ரால் அளவை சரியான உணவுப்பழக்கத்தின் மூலமாக சரிசெய்யலாம் என்கிறது ஆய்வு முடிவுகள் உடலில் சேரும் அதிக கொழுப்பு, ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றிற்கான அபாய அளவினை அதிகரிக்கிறதாம் ஹைப்பர்கொலஸ்ட்ரோலெமியா … Read more

தேங்காயினால் விளக்கேற்றுவதால் இவ்வளவு நன்மைகளா??

தேங்காயினால் விளக்கேற்றுவதால் இவ்வளவு நன்மைகளா?? ஊர் காவல் தெய்வங்களுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் நோய் நொடி நம்மை பாதுகாக்கும்.இதில் நல்ல முற்றிய தேங்காயாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதை இரண்டாக உடைத்து மேலிருக்கும் நார் போன்றவற்றை சுத்தமாக நீக்கி அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள். ஆசையாக கட்டிய வீட்டை பாதியில் கட்ட முடியாமல் அப்படியே விடுபவர்கள் உண்டு. சில இடங்களில் அதை … Read more

சேலம் மாவட்டததினர் இதனை மீறியதால் ரூ 17 லட்சம் அபராதம்! மக்களே உஷார்!

சேலம் மாவட்டததினர் இதனை மீறியதால் ரூ 17 லட்சம் அபராதம்! மக்களே உஷார்! சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பகுதியான கலெக்டர் ஆபீஸ் ,5 ரோடு நான்கு பகுதிகளில் வரத்து போலீசார் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விதியை மீறிய காரணத்தால் 17 ஆயிரம் பேரிடம் மொத்தம் ரூ 17 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறித்து … Read more

வெளியானது சூர்யா- பாலா இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு… மாஸ் லுக்கில் சூர்யா!

சூர்யா பாலா இணைந்துள்ள படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் … Read more

தந்தையின் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய சிம்பு… அடுத்த ப்ளான் இதுதான்!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றி வருபவர் டி ராஜேந்தர். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார். லட்சிய திமுக என்ற கட்சியை தற்போது நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு … Read more

“உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…” சந்தானம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்!

“உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…” சந்தானம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்! சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள குலுகுலு திரைப்படம் ஜூலை 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது. இதையடுத்து மேயாத மேன் மற்றும் … Read more

மணிரத்னம் மேல் அதிருப்தியில் விக்ரம்?… ‘பொன்னியின் செல்வன்’தான் காரணமா?

மணிரத்னம் மேல் அதிருப்தியில் விக்ரம்?… ‘பொன்னியின் செல்வன்’தான் காரணமா? பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பாப பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), … Read more

“சினிமாட்டிக் யூனிவர்ஸ் கதைகளில் உடன்பாடு இல்லை..” பிரபல ‘கமர்ஷியல் கிங்’ இயக்குனர் கருத்து

“சினிமாட்டிக் யூனிவர்ஸ் கதைகளில் உடன்பாடு இல்லை..” பிரபல ‘கமர்ஷியல் கிங்’ இயக்குனர் கருத்து சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஏற்கனவே ஹிட்டான கைதி திரைப்படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  சமீபத்தைய அவரின் விக்ரம் திரைப்படத்தின் ஹிட்டால் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்துள்ளன.. இவர் இயற்றிய மாநகரம், கைதி, விக்ரம் போன்ற படங்கள் அனைத்தும் ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கு நல்ல … Read more

“நடிப்பைக் கைவிடவில்லை… மீண்டும் ஒரு படம்…” மீண்டும் இணையும் நெஞ்சுக்கு நீதி கூட்டணி!

“நடிப்பை விடவில்லை… மீண்டும் ஒரு படம்…” மீண்டும் இணையும் நெஞ்சுக்கு நீதி கூட்டணி! நடிகர் உதயநிதி ஸ்டாலின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் … Read more

சூர்யா – பாலா கூட்டணி படத்தின் தலைப்பு? … அட ரெண்டுமே சூப்பரா இருக்கே!

சூர்யா – பாலா கூட்டணி படத்தின் தலைப்பு? … அட ரெண்டுமே சூப்பரா இருக்கே! சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி … Read more