‘தி லெஜண்ட்’ படத்தின் அடுத்த அறிவிப்பு… வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

‘தி லெஜண்ட்’ படத்தின் அடுத்த அறிவிப்பு… வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்! தி லெஜண்ட் திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளரான சரவணன் அருள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார்.  அவரது கடையின் விளம்பரத்தில் அவரே நடித்ததன் மூலம் பல மக்களின் கவனத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்… கலந்துகொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்… கலந்துகொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி நடிகர் விக்ரம் சில நாட்களுக்கு முன்னர் நெஞ்சில் வாயுப் பிடிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு மிகப்பெரிய ஹிட்டுக்கு காத்திருக்கிறார். சியான் விக்ரம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் … Read more

சேலம் மாவட்டத்தில் பள்ளியில் பண்பலை வானொலி கற்பித்தல் முறை! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!

சேலம் மாவட்டத்தில் பள்ளியில் பண்பலை வானொலி கற்பித்தல் முறை! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு! கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றார்கள் இந்நிலையில் சற்று கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் அனைவரும் கைப்பேசியினால் பாடங்களை கவனித்து வந்த நிலையில் தற்போது வகுப்பறையில் அமர்ந்து கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது அதனை கருத்தில் கொண்டு. மாவட்டம் ஓமலூர் அருகே ஆர் சி செட்டி பட்டி … Read more

மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!

மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!! போரின்போது சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பல வெடிபொருள்களை ரஷ்யா உக்ரைன் மீது செலுத்தி வந்தது. இதனால் உக்ரைனின் பெரும்பாலான நிலப்பரப்புப் பகுதிகளில் தற்போது ரஷ்யா படைகள் உபயோகித்த வெடிபொருள்கள் மற்றும் வெடிபொருள் சாதனங்கள் நிரம்பியுள்ளன.உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா படைகள் ராணுவ தாக்குதல்களில் ஈடுபட்டது. 20 க்கும் மேற்பட்ட பீரங்கிகள், ராணுவ மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கை! கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பள்ளிகள் அனத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த 2019-2020-ம் ஆண்டில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்து நடப்பு ஆண்டு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்பட்டு வருகிறது.   மேலும் … Read more

இலங்கையில் அதிபர் குடும்பத்தோடு தப்பிச் சென்ற  காரணம் என்ன?

இலங்கையில் அதிபர் குடும்பத்தோடு தப்பிச் சென்ற  காரணம் என்ன?? இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அனைத்து மக்களும் மிதிவண்டியை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மிதிவண்டி காணாமல் போகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக … Read more

செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்!

செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்! கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று குறைய தொடங்கியது. ஆனால் இப்போதுதமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதனால் தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.   மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் … Read more

பல வருடங்களுக்கு பிறகு இணைந்த வடிவேலு- பிரபுதேவா… டான்ஸ் vibe-க்கு தயாரா?

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக பிரச்சனையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். … Read more

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தலைப்பு ‘கழகத் தலைவன்’?… வெளியான தகவல்

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தலைப்பு ‘கழகத் தலைவன்’?… வெளியான தகவல் நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த … Read more

அடுத்த படத்துக்கு ரஜினி பட டைட்டில்… கெட்டப்பில் மாற்றம்… சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

அடுத்த படத்துக்கு ரஜினி பட டைட்டில்… கெட்டப்பில் மாற்றம்… சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்துக்கு ரஜினிகாந்த் பட டைட்டிலை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி நம்ப முடியாதது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நட்சத்திர நடிகராக உருவாகியுள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்த … Read more