என் அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது!!! லியோ பட நடிகை மடோனா செபஸ்டியன் பேட்டி!!!
என் அம்மாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது!!! லியோ பட நடிகை மடோனா செபஸ்டியன் பேட்டி!!! லியோ திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகை மடோனா செப்ஸ்டியன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லியோ திரைப்படத்தில் நடித்தது என் அம்மாவிற்கும் எனக்கும் தவிர வேற யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ளார். தமிழில் காதலும் கடந்து போகும், ஜுங்கா, கவண், வானம் கொட்டட்டும் போன்ற பல திரைப்படங்களில் நடித்த மலையாள நடிகை மடோனா செபாஸ்டின் தற்பொழுது நடிகர் விஜய் … Read more