லியோ சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனை!!! உண்மையை கூறிய தியேட்டர் நிர்வாகம்!!!
லியோ சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்பனை!!! உண்மையை கூறிய தியேட்டர் நிர்வாகம்!!! நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுவது போலியானது என்று மதுரையில் உள்ள சினிப்பிரியா தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இந்த மாதம் அதாவது அக்டோபர் 19ம் தேதி உலகளவில் பேன் இந்தியா தியைப்படமாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் புரொமோசன் வேலைகளில் ஈடுபட்டுள்ள படக்குழு லியோ … Read more