KH234 படம் பற்றி அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்!! இயக்குநர் மணிரத்னம் கூறிய பதிலை பாருங்க!!!

KH234 படம் பற்றி அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்!! இயக்குநர் மணிரத்னம் கூறிய பதிலை பாருங்க!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படமான KH234 திரைப்படத்தை பற்றிய அப்டேட் வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் இயக்குநர் மகேஷ் கனகராஜ் அவர்கள் கேட்டதற்கு இயக்குநர் மணிரத்னம் வேடிக்கையாக பதில் அளித்துள்ளார். 2022ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான சைமா விருதுகள் அளிக்கும் விழா துபாயில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகின் பல நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். … Read more

கோலிவுட்டின் வசூல் வேட்டையர் விஜய்யா? இல்ல ரஜினியா?

கோலிவுட்டின் வசூல் வேட்டையர் விஜய்யா? இல்ல ரஜினியா? தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி மற்றும் ‘தளபதி’ விஜய் நடித்த கடைசி 10 படங்கள் மற்றும் வசூல் குறித்த விவரங்கள்.இன்றைய தமிழ் திரையுலகில் யார் வசூல் சக்கரவர்த்தி என்பது குறித்த விவரங்கள் இதோ. 1.வாரிசு மற்றும் ஜெயிலர் இந்த ஆண்டு 2023ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வம்சி பைடிபைலி இயக்கத்தில் விஜய்,ராஷ்மிகா மந்தனா,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான … Read more

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள்!!

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு திரைக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றிய படங்களை பற்றி இங்கு பார்ப்போம். முதல் படம் “மத கத ராஜா” . இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்களின் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியானவுடன் இது இன்னொரு கலகலப்பு என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனை, பண நெருக்கடி உள்ளிட்ட் காரணங்களால் படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி அவர்கள் … Read more

திரையில் வித்தியாசங்களை நிகழ்த்தும் இயக்குநர் வசந்த்!!

திரையில் வித்தியாசங்களை நிகழ்த்தும் இயக்குநர் வசந்த் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வசந்த் அவர்களைப் பற்றி அவர்கள் இயக்கிய படங்கள் பற்றியும் இங்கு பார்க்கலாம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்தவர் இயக்குனர் வசந்த். ஆரம்பக் காலக்கட்டத்தில் சிறுகதை எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் தனது எழுத்து மற்றும் இலக்கியப் பயணத்தை தொடங்கினார். பிறகு இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் அவர்களிடம் சிந்து பைரவி, புன்னகை மன்னன் உள்ளிட்ட 18 படங்களில் உதவி இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றினார். பிறகு 1990ம் … Read more

நல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!!

நல்ல படங்களை கோட்டை விட்டு மொக்கை நடிகர்களாக வலம் வரும் டாப் 5 ஹீரோக்கள்!! ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களாக,வளர்ந்து வரும் நடிகர்களாக திகழ்ந்த சிலர் தாங்கள் வளர்ந்து விட்டோம் என்று எண்ணி தேடி வந்த நல்ல வெற்றி படங்களின் வாய்ப்பை உதறிவிட்டு நடித்தால் மொக்கை படத்தில் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து மார்க்கெட்டை இழந்தனர்.இவ்வாறு தாங்கள் செய்த சிறு தவறால் திரைத்துறையில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இன்று வரை வெற்றி படங்களை கொடுக்க திணறி வரும் … Read more

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!!

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!! தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வெற்றி நடை போட்டவர் விஜயகாந்த்.இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர்.அன்று வரை விஜயராஜ் என்று இருந்த இவர் தன் பெயரில் இருந்த ‘ராஜ்’ என்பதை நீக்கி விட்டு ‘காந்த’ என்பதை இணைத்து கொண்டார்.அதனை தொடர்ந்து அகல் விளக்கு,தூரத்து இடி முழங்கம் என்று இதுவரை 150க்கும் மேற்பட்ட … Read more

பாலிவுட்டில் கர்ணனாக கால் வைக்கும் நடிகர் சூர்யா!! முதல் படமே இரண்டு பாகங்களாக உருவாகும் என்று தகவல்!!!

பாலிவுட்டில் கர்ணனாக கால் வைக்கும் நடிகர் சூர்யா!! முதல் படமே இரண்டு பாகங்களாக உருவாகும் என்று தகவல்!!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா அடுத்ததாக ஹிந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி அவர்கள் கதாநாயகியாக நடிக்கின்றார். தேவி ஸ்ரீ பிரசாத் … Read more

குழந்தை தத்தெடுப்புக்கு பிறகு ஏற்படும் பிரச்சனை தான் ‘ஆர் யூ ஓகே பேபி’ திரைப்படம்!!! இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் பேட்டி!!! 

குழந்தை தத்தெடுப்புக்கு பிறகு ஏற்படும் பிரச்சனை தான் ‘ஆர் யூ ஓகே பேபி’ திரைப்படம்!!! இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் பேட்டி!!! இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர் யு ஓகே பேபி திரைப்படம் குழந்தை தத்தெடுப்புக்கு முன்னரும் பின்னரும் ஏற்படும் சட்டரீதியான பிரச்சனைகள் பற்றி பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது என்று பேட்டி அளித்துள்ளார். குணச்சித்திர வேடங்களில் நடித்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பங்கேற்று மிகவும் பிரபலம் அடைந்தார். பின்னர் 2012ம் ஆண்டு … Read more

பாத்திமா பாபுவை கடத்திய ஸ்டாலின்.. இவர்களுக்குள் என்ன உறவு!!

பாத்திமா பாபுவை கடத்திய ஸ்டாலின்.. இவர்களுக்குள் என்ன உறவு!! 1990களில் மிகவும் பிரபலமாக இருந்த செய்தி தொலைக்காட்சியான தூர்தர்ஷனில்(பொதிகை) செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பாத்திமா பாபு.இவரின் அழகு,தமிழ் உச்சரிப்பு பிடித்து போகவே பலர் இவர் வாசிக்கும் செய்தியை பார்ப்பதற்காகவே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த காலமெல்லாம் உண்டு.இதனை தொடர்ந்து சின்னத்திரை,வெள்ளைத்திரை என்று தனது பயணத்தை தொடங்கி இன்றளவும் நடித்து வருகிறார்.இப்படிப்பட்ட பாத்திமா பாபு குறித்து பல வருடங்களாக ஒரு வதந்தி சுற்றி வருகிறது. இந்த வதந்தியில் … Read more

ஜவான் படத்தில் சலேயா பாட்டுக்கு ஆட முடியவில்லை!!! ஜவான் நிகழ்ச்சியில் நடிகர் ஷாரூக்கானுடன் நடனமாடிய நடிகை தீபிகா படுகோன்!!! இணையத்தில் வீடியோ வைரல்!!!

ஜவான் படத்தில் சலேயா பாட்டுக்கு ஆட முடியவில்லை!!! ஜவான் நிகழ்ச்சியில் நடிகர் ஷாரூக்கானுடன் நடனமாடிய நடிகை தீபிகா படுகோன்!!! இணையத்தில் வீடியோ வைரல்!!! ஜவான் திரைப்படத்தில் இடம்பெற்ற சலேயா பாடலுக்கு ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகை தீபிகா படுகோன் அவர்கள் நடிகன் ஷாரூக்கான் அவர்களுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, … Read more