தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சொதப்பிய டாப் 5 படங்கள்!!

Rajinikanth Vijay Tamil Remake Movies List

தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சொதப்பிய டாப் 5 படங்கள்!! என்ன தான் ஹை பட்ஜெட்டில்,பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கினாலும் கதைக்கு பொருத்தமான கதாபாத்திரம் அமையவில்லை என்றால் அப்படம் தோல்வியை தான் சந்திக்கும். உதாரணத்திற்கு ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியின் பாட்ஷா(மாணிக்கம்) கதாபாத்திரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இது போல் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிய படங்கள் பிற மொழிகளில் ரீமேக் … Read more

விஷால் – லிங்குசாமி உறவு பற்றி பதிவிட்டுள்ள பிரபல எழுத்தாளர்!!

விஷால் – லிங்குசாமி உறவு பற்றி பதிவிட்டுள்ள பிரபல எழுத்தாளர்!!   இயக்குநரும், எழுத்தாளரும் பிருந்தா சாரதி அவர்கள் நடிகர் விஷால் உடனான முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். இயக்குநர் பிருந்தா சாரதி அவர்கள் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர் என பல பரிணாமங்களில் பயணித்து வருகிறார். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். பிறகு லிங்குசாமியுடன் இணைந்து பையா ஔ வேட்டை உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிவர் … Read more

விரைவில் பிக்பாஸ் 7வது சீசன் : களமிறங்கும் பிரபல 4 ஹீரோயின்கள்? வெளியான அப்டேட்!!

  விரைவில் பிக்பாஸ் 7வது சீசன் : களமிறங்கும் பிரபல 4 ஹீரோயின்கள்? வெளியான அப்டேட்   மிக விரைவில் பிக்பாஸ் 7வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் தினமும் இணையதளங்களில் பிக்பாஸ் சீசன் 7 குறித்த அப்டேட்டுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.   இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதற்கு முன்பே ரஞ்சித், பெண் பஸ் ஓட்டுநர் சர்மிளா, பப்லு, ரேகா நாயர் உள்ளிட்டோர் தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியானது.   தற்போது, விஜய் டிவியில் நடித்து … Read more

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு அரசியல் படம் – விஜய்-யின் அடுத்த திட்டம்!!

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் ஒரு அரசியல் படம் – விஜய்-யின் அடுத்த திட்டம்!! நடிகர் விஜய் அவர்கள் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு முன் ஒரு முழுநேர அரசியல் படத்தை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் கட்சி தொடங்கவும் முழு நேர அரசியல்வாதியாக மாறவும் நடிகர் விஜய் அவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கான வேலைகளையும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கொண்டு மறைமுகமாக செயல்படுத்தி … Read more

குடித்து தகராறு செய்த கணவன் : மிளகாய்கொடி தூவி கொடூரமாக வெட்டி கொன்ற மனைவி!

குடித்து தகராறு செய்த கணவன் : மிளகாய்கொடி தூவி கொடூரமாக வெட்டி கொன்ற மனைவி! குடித்து வீட்டில் டார்ச்சர் செய்து வந்த கணவரை மிளகாய் பொடி தூவி கொடூரமாக கொலை செய்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் ( 37). இவரது மனைவி அழகுசின்னு (31).  சண்முகவேல் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். சண்முகவேலுக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் … Read more

எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி… நியூயார்க் 41வது இந்தியநாள் கொண்டாட்டத்தில் நடிகை சமந்தா பேச்சு!!

  எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி… நியூயார்க் 41வது இந்தியநாள் கொண்டாட்டத்தில் நடிகை சமந்தா பேச்சு…   நியூயார்க் நகரில் 41வது இந்திய நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சமந்தா அவர்கள் நியூயார்க் நகரின் மக்கள் மத்தியில் எனக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நன்றி என்று நடிகை சமந்தா அவர்கள் பேசியுள்ளார்.   நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படத்தில் நடிகை சமந்தா அவர்கள் காநாயகியாக நடித்துள்ளார். குஷி … Read more

யானை தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் பிரபல சீரியல் நடிகை…

யானை தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் பிரபல சீரியல் நடிகை… யானை தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பொழுதும் டேன்சர் ஒருவர் தவறாக நடந்ததாக பிரபல சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி அவர்கள் தற்பொழுது கூறியுள்ளார். பிரபல சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி அவர்கள் வம்சம், அத்திப்பூக்கள், சந்திரலேகா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 2016ம் ஆண்டு வெளியான பேய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சந்தியா ஜகர்லமுடி அவர்கள் … Read more

மகள் திவ்யாவின் நடனத்தை பார்த்து அசந்துபோன விஜய் – மாஸ் வீடியோ வைரல்!

மகள் திவ்யாவின் நடனத்தை பார்த்து அசந்துபோன விஜய் – மாஸ் வீடியோ வைரல்! நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா ஒரு நிகழ்ச்சியில் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். குழந்தை முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். 50 வயதை … Read more

விஜய்யுடன் ஜோடி சேரும் அந்த பட நடிகை!! எதிர்பார்ப்பை கிளப்பும் தளபதி 68!!

விஜய்யுடன் ஜோடி சேரும் அந்த பட நடிகை!! எதிர்பார்ப்பை கிளப்பும் தளபதி 68!! தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் தற்பொழுது கைதி,விக்ரம் உள்ளிட்ட பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இவர்களின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸை ஒரு பதம் பார்த்தது.இதனை தொடர்ந்து தற்பொழுது உருவாகியுள்ள லியோ திரைப்படம் … Read more

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்!!

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்… உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்தார். அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்து வணங்கியது பற்றி தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நண்பர்களுடன் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு … Read more