இன்றோடு 14 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு… முதல் படப்பிடிப்பு குறித்து நடிகை சமந்தா பதிவு!!
இன்றோடு 14 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு… முதல் படப்பிடிப்பு குறித்து நடிகை சமந்தா பதிவு… நடிகை சமந்தா சினிமா துறையில் அறிமுகமாகி இன்றோடு(ஆகஸ்ட்21) 14 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து நடிகை சமந்தா அவருடைய சமூகவலைதளப் பக்கத்தில் முதல் படப்பிடிப்பு குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா அவர்கள் 2010ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன், நடிகை திரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் … Read more