பிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு!

பிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு! பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா சில நிமிடங்களுக்கு நிர்வாணமாக நடித்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்திருந்தார். மிஷ்கின் இயக்கிய 2016 ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் தேய்வழக்கு பேய் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான திரைப்படம் என பெயர் பெற்றது. அதில் அவர் பேயை தேவதைபோல் காண்பித்து இருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது பிசாசு 2 இயக்கி வருகிறார் மிஸ்கின். … Read more

மீண்டும் தொடங்கும் துருவ நட்சத்திரம்… கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

மீண்டும் தொடங்கும் துருவ நட்சத்திரம்… கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்? துருவ நட்சத்திரம் திரைப்படம் விக்ரம் மற்றும் கௌதம் மேனன் கருத்து வேறுபாட்டால் கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது. விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக அவர் நடித்து கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தையும் மீண்டும் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் கௌதம் … Read more

அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?..

Adra Chakka..Indian 2 is coming again fans are excited!..soon?..

அட்ரா சக்க..மீண்டும் வரவுள்ளது இந்தியன் 2 படம் ஆவலுடன் ரசிகர்கள்!..விரைவில் ?.. இந்தியன்1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனையை முறியடித்தது. இதனையடுத்து இந்தியன் டூ  படம் தயாரிக்க உள்ளதாக திரைப்படத்துறையினர் … Read more

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கரின் மகள்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கரின் மகள்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிதி ஷங்கர் நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் … Read more

‘அட்வாஸ்னோட வாங்க…’ தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் யோகி பாபு!

‘அட்வாஸ்னோட வாங்க…’ தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் யோகி பாபு! நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா அவர் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் யோகி … Read more

புஷ்பா 2 படத்தில் இணையும் தேசிய விருது பெற்ற நடிகை… லேட்டஸ்ட் தகவல்

புஷ்பா 2 படத்தில் இணையும் தேசிய விருது பெற்ற நடிகை… லேட்டஸ்ட் தகவல் புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பேன் இந்தியா ஹிட்டானது. இதையடுத்து பாகுபலி படம் போல இரண்டாம் … Read more

ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விருமன்… எந்த நாட்டில் தெரியுமா?

ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விருமன்… எந்த நாட்டில் தெரியுமா? விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் இசை வெளியீட்டு … Read more

இரண்டாவது நாளாக தொடரும் ரெய்ட்…. திரையுலகில் தொடரும் பரபரப்பு!

இரண்டாவது நாளாக தொடரும் ரெய்ட்…. திரையுலகில் தொடரும் பரபரப்பு! சினிமா தயாரிப்பாளர்கள் சிலர் வீட்டில் இன்றும் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என் அன்புச்செழியன் இவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.அதனையடுத்து ரிலீஸ் ஆகும் படத்தை வாங்கி விநியோகிப்பதும் போன்ற பல  தொழிலை செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸும் செய்து வருகிறார். கடந்த சில … Read more

இதான் குடும்ப குத்து விளக்கு!. நான் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்!.. எனக்கு ஏற்ற பொழப்பை பார்த்துக் கொள்வேன்…

இதான் குடும்ப குத்து விளக்கு!. நான் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்!.. எனக்கு ஏற்ற பொழப்பை பார்த்துக் கொள்வேன்… ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சாய்பல்லவி செய்திகள் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் சிலர் சாய்பல்லவையை அணுகி இது போன்ற கனமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும். ஆகையால் கதையை மாற்றுங்கள் கவர்ச்சியாகவும் காதல் காட்சிகளில் நெருக்கமாகவும் நடிக்க சம்மதியுங்கள் என்று சிலர் அவரை வற்புறுத்தி உள்ளனர். அதற்கு செய்தியாளர்களிடம் பதிலடி … Read more

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு

Tv Actress Chitra

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி வழக்கு … Read more