குருதி ஆட்டம் இயக்குனரை சந்தித்த சிவகார்த்திகேயன்… வைரலாகும் புகைப்படம்!
குருதி ஆட்டம் இயக்குனரை சந்தித்த சிவகார்த்திகேயன்… வைரலாகும் புகைப்படம்! இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள குருதி ஆட்டம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் அவரால் பெரிய அளவில் ஹிட்படங்கள் கொடுக்க முடியவில்லை. … Read more