மாணவிகள் கழிவறையில் வெடிகுண்டு! பெரும் பரபரப்பில் பள்ளி நிர்வாகம்!
மாணவிகள் கழிவறையில் வெடிகுண்டு! பெரும் பரபரப்பில் பள்ளி நிர்வாகம்! அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளியை சுத்தம்படுத்தும் பணிகள் அனைத்து மாநிலங்களிலும் தீவீரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் கண்ணூர் மாவட்டம் இரிட்டி தாலுகாவில் ஆரளம் என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று … Read more