சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!!
சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் அவரது இரண்டு மகள்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பாதுகாப்பு பணியிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறையின விசாரணையில் பொன்னம்மாளுக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் நிலம் … Read more