திருவிழாவில் கிரேன் சரிந்து விபத்து! 4 பேர் பலியான பரிதாபம்!
திருவிழாவில் கிரேன் சரிந்து விபத்து! 4 பேர் பலியான பரிதாபம்! அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த சம்பவத்தில் நான்கு பேர் பலியானார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நெமிலி அடுத்த கீழ வீதி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று மயிலேறு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு அதில் கொக்கி மாட்டி தொங்கியபடி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக … Read more