சிறுமியை கடத்திய தொழிலாளி! சிறுமியின் தந்தை செய்த செயல்!
சிறுமியை கடத்திய தொழிலாளி! சிறுமியின் தந்தை செய்த செயல்! பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளும், கொலை, கொள்ளை வழக்குகளும் அதிகரித்து கொண்டே வருகின்றது. நாளுக்கு நாள் இதெல்லாம் வளர காரணம் சட்டங்கள் கடுமையாக இல்லாதது, மட்டுமே. மற்ற நாடுகளில் உள்ளது போல் பெண்களை ஏறெடுத்து பார்க்கவே யோசிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும். புதுச்சத்திரம் அருகே திருமலைபட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் கடந்த மாதம் 29-ந் தேதி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தந்தை புதுச்சத்திரம் … Read more