ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்

DMK MK Stalin-Latest Tamil News

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர தேர்தல் வியுக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பணியானது முக்கியமானதாக அக்கட்சியினரால் கருதப்படுகிறது.இந்நிலையில் ஸ்டாலினை தேசிய அரசியலில் நுழைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து நடக்கவுள்ள மக்களவை தேர்தலில்,தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் வகையில் பிரசாந்த் … Read more

நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும்?.நேருக்கு நேர் கேள்வி கேட்ட பெண்!

when-will-a-permanent-solution-be-available

கொறட்டூர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கிய ஸ்டாலினிடம் ‘எங்களுக்கு சோறு வேண்டாம்…நிரந்தர தீர்வு தான் வேண்டும்’ என கேட்ட பெண்ணால் சிறிது நேரம்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. … Read more

கிராஃபிக்ஸ், எஃபெக்ட்ஸ் எல்லாம் மக்கள் பணிகளில் கொஞ்சம் கொறச்சிருக்கலாம் தலைவரே!

graphics-effects-can-all-be-a-little-lacking-in-peoples-work-leader

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்களில் கனமழை பெய்ததால் அப்பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்திருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் 3வது நாளாக இன்றும் நேரில் சந்தித்து ஆய்வு … Read more

கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாரதி!. சந்தோஷத்தில் மிதக்கும் வெண்பா.

கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டதாக ஜெயிலில் இருக்கும் வெண்பாவிடம் பாரதி கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இரண்டாவது குழந்தை எங்கே இருக்கிறாள் என்று தேடி வந்த கண்ணம்மாவிடம், தன்னிடம்தான் குழந்தை இருப்பதாக வெண்பா ஏமாற்றி வந்தார். வெண்பாவின் திட்டத்தை தெரிந்துகொண்ட கண்ணம்மா, தன்னை ஏமாற்றிய வெண்பாவை பிளான் போட்டு சிக்க வைக்க முடிவு செய்கிறார். அதன்படி சட்டத்துக்கு எதிராக கருகலைப்பில் ஈடுப்பட்ட வெண்பாவை, கையும் களவுமாக போலீசாரிடம் சிக்க வைக்கிறார். இதையடுத்து வெண்பாவை போலீசார் கைது செய்து … Read more

டான் படத்தின் டப்பிங்கில் கல்லூரி நாட்களை பார்த்தேன்

சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த் என பலரும் நடித்து வருகின்றனர். இயக்குனர் கவுதம் மேனன் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைக்காவுடன் இணைந்து எஸ்.கே.ப்ரொடக்ஷன்ஸ் … Read more

நான் ரெடி என அமலா பால் கூறி நடிக்க இருக்கும் சீன்!

தமிழ் ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் மாதிரி சாதாரணமாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார். என்னதான் சிந்து சமவெளி படத்தில் அந்த மாதிரி நடித்தாலும் மைனா படம் அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கி விட்டது .அந்த அளவுக்கு மைனா படத்தில் நடித்து தன் திறமைகளை வெளிப்படுத்திருப்பார் நடிகை அமலாபால். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து தன் திறமைகளை … Read more

சருமத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டுமா? இதை செய்து பாருங்கள்.

மழைக்காலம் வந்துவிட்டது. அடுத்து குளிர்காலம் தான். குளிர்காலம் என்பது உடலிற்கு மிகவும் கடினமான பருவம். குளிர் மற்றும் வறண்ட குளிர்காலக் காற்று உங்கள் சருமத்தை மிகவும் வறண்டதாகவும், பாதிக்கக்கூடியதாக மாற்றும். நீங்கள் எவ்வளவு தான் தயார் செய்தாலும், குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை உங்களால் தவிர்க்க முடியாது. குளிர்காலத்தில் வறண்ட சருமம், தோல் சிவத்தல் மற்றும் இதுபோன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். அதிர்ஷ்டவசமாக, இந்த குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை சமாளிக்க உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் … Read more

அடுத்த மாதம் தொடங்க இருக்கும்நாடாளுமன்ற கூட்டமைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற அதிகாரத்துறை அமைச்சரவைக் குழு கூட்டம் முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. அடுத்தடுத்த அனைத்து கூட்டமும், கொரோனா பரவல் காரணமாக நீக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை, வரும் 29 ஆம் தேதி முதல், டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற … Read more

தமிழருக்கு இன்னும் 2 நாளில் தூக்கு தண்டனை!

tamils-​​to-be-hanged-in-2-more-days

நாகேந்திரன் தர்மலிங்கம் என்பவர் மலேஷிய குடியுரிமை பெற்றவர். இவர் 2009-ல் சிங்கப்பூருக்கு ‘ஹெராயின்’ என்ற போதை பொருளை 42 கிராம் அளவில் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து நாகேந்திரன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மேல்முறையீடுகளும், கருணை மனுவும் கேட்டிருந்தார்.ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் மரண தண்டனையை வரும் 10-ம் தேதி நிறைவேற்றப் போவதாக தெரிவித்துள்ளது. ‘போதை பொருள் கடத்தலின் … Read more

Oppo A16K ஸ்மார்ட்போன் விலை மற்றும் முழு விவரம் இங்கே.

Oppo தனது Oppo A16K ஸ்மார்ட்போனை பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தியுள்ளது. Oppo A16K ஆனது வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மற்றும் இது Mediatek Helio G35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் 13MP முதன்மை கேமரா மற்றும் 5MP செல்பி ஷூட்டர் உள்ளது. சாதனம் 4,230mAh பேட்டரி மூலம் தயாரிக்கப்படுகிறது. Oppo A16K ஆனது சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A16 உடன் ஒப்பிடும் போது குறைந்த விலையில் கிடைக்கிறது. Oppo A16K ஆனது 6.52-இன்ச் … Read more